சன்னி லியோனுக்கே போட்டி...கவர்ச்சியில் அத்துமீறும் சீரியல் நடிகை
சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்கள் பலவற்றில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. பிறகு சின்னத்திரைக்கு நடிக்க வந்த பவானி, தமிழில் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானார்.
சின்னத்தம்பி சீரியலில் பிரஜினுக்கு ஜோடியாக நந்தினி என்ற பணக்கார பெண் கேரக்டரில் நடித்திருப்பார். அந்த சீரியலில் தனது அழகான நடிப்பால் மட்டுமல்ல, தான் உடுத்தி வரும் கச்சிதமான ஆடைகளாலும் பலரின் மனதை கவர்ந்தார்.

தெலுங்கு சீரியலில் பிஸி
சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புக்கள் கிடைக்காததால், தற்போது தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஸ்ரீமதி என்ற மெகா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

கவர்ச்சி ஃபோட்டோனா பவானி தான்
சீரியல்களில் பிஸியாக இருப்பதை விட, சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர் பவானி ரெட்டி. இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிடுவது இவரது வழக்கம்.

அத்துமீறும் கவர்ச்சி
உள்ளாடை தெரியும்படி, சட்டை பட்டனை கழற்றி விட்டு, பேண்ட் அணியாமல், பிகினி என மித மிஞ்சிய கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்களை வெளியிடுவார். சமீபத்தில் கோவா கடற்கரையில் பிகினியில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் பலரையும் மிரள வைப்பதாக இருந்தது.
Recommended Video

டூ பீஸ் பிகினி ஃபோட்டோ
தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ், கலர்ஃபுல் பிகினியில், அல்ட்ரா மாடர்னாக எடுத்த ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பவானி ரெட்டி. சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக தோன்றி நடிக்கும் பவானி, நிஜத்தில் அத்துமீறி கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அடுத்த சன்னி லியோன்
பவானி ரெட்டியின் இந்த ஹாட் ஃபோட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. செம ஹாட், அடுத்த சன்னி லியோன் என பலரும் இந்த ஃபோட்டோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











