»   »  நிஜமாக செக்ஸ் வைப்பது போன்று நடிங்க: பிரபல நடிகையை திட்டி அழ வைத்த இயக்குனர்

நிஜமாக செக்ஸ் வைப்பது போன்று நடிங்க: பிரபல நடிகையை திட்டி அழ வைத்த இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னது நடிகையை செக்ஸ் காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் வலியுறுத்தினாரா என்று நீங்கள் மட்டும் அல்ல பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாபுமோஷாய் பந்தூக்பாஸ் என்ற ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாலிவுட் படத்தில் சித்ரங்கதா சிங் நடித்து வந்தார். பாலிவுட் படங்களில் லிப் டூ லிப் முத்தக் காட்சிகள், பிகினி மற்றும் படுக்கையறைக் காட்சிகள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

இந்நிலையில் பாபுமோஷாய் படத்திலும் படுக்கையறை காட்சி உள்ளது.

சித்ரங்கதா

சித்ரங்கதா

சித்ரங்கதா சிங், நவாஸுத்தீன் சித்திக்கியை வைத்து இயக்குனர் குஷன் நந்தி படுக்கையறை காட்சியை படமாக்கினார். அப்போது சித்ரங்கதா சரியாக நடிக்கவில்லை என்று நந்திக்கு கோபம் வந்துள்ளது.

நல்லா இன்னும் நல்லா

நல்லா இன்னும் நல்லா

என்ன நடிக்கிறீர்கள் சித்ரங்கதா? நவாஸ் மீது ஏறி அமர்ந்து செக்ஸ் கரோ(செக்ஸ் வைத்துக்கொள்ளும் அளவுக்கு) என்று படக்குழுவினர் முன்பு கோபத்தில் கத்தியுள்ளார் இயக்குனர்.

கோபம்

கோபம்

அனைவர் முன்பும் தன்னை கிட்டத்தட்ட செக்ஸ் வைப்பது போன்று நடிக்குமாறு இயக்குனர் திட்டியதை சித்ரங்கதா எதிர்த்துக் கேட்டதுடன் அழுதுவிட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

பாலிவுட்

பாலிவுட்

படுக்கையறை காட்சிகளில் நடிக்க பாலிவுட் நடிகைகள் சீன் போட மாட்டார்கள். இயக்குனரின் பேச்சை கேட்டு நடிப்பார்கள். அப்படி இருந்தும் நந்தி சித்ரங்கதாவை திட்டியதாக பாலிவுட்காரர்கள் கூறுகிறார்கள். ஆனால் சித்ரங்கதாவுக்கு நடிக்கவே வரவில்லை என்கிறது இயக்குனர் தரப்பு.

English summary
Babumoshai Bandookbaaz director Kushan Nandi ordered Chitrangada Singh to shoot sex scenes for the movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil