தம் அடித்தபடி 22 மணி நேரம் நிர்வாண கோலத்தில் கழித்த ஷெர்லின் சோப்ரா!
காமசூத்ரா 3டி படத்திற்காக கிட்டத்தட்ட 22 மணி நேரம் நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார் ஷெர்லின் சோப்ரா. பொழுதைக் கழிக்க தொடர்ந்து சிகரெட் புகைத்தபடி இருந்தாராம்.
இதுவரை லேசு பாசான மற்றும் முக்கால் கவர்ச்சிக் கோலத்தில் மட்டும இருந்துள்ள ஷெர்லின் சோப்ரா முதல் முறையாக முழுக் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். அதாவது காமசூத்ரா 3டி படத்திற்காக முழு நிர்வாண கோலத்தில் அவர் காட்சி கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 22 மணி நேரம் அவர் ஷூட்டிங்கின்போது நிர்வாணமாக இருந்தாராம். போரடிப்பதைத் தவிர்க்க அடுத்தடுத்து தம் அடித்து கூலாக்கிக் கொண்டாராம்.

ஷெர்லின் சூத்ரா
ஷெர்லின்சோப்ராவை நாயகியாகப் போட்டு ரூபேஷ் பால் இயக்கும் படம்தான் காமசூத்ரா. இதை 3டியில் முப்பரிமாணத்தில் எடுக்கிறார் பால்.

நாசர்தான் மன்னன்
இப்படத்தில் நம்ம ஊர் நடிகர் நாசரும் நடிக்கிறார். அவர் மன்னர் வேடத்தில் வருகிறாராம். காமக் களியாட்டத்தில் ஈடுபடும் மன்னரா என்பது தெரியவில்லை.

நிர்வாணக் காட்சி
சமீபத்தில் காமசூத்ரா 3டி படத்தின் சில முக்கியக் காட்சிகளை இயக்குநர் ரூபேஷ் பால் படமாக்கியுள்ளார். அதில்தான் இந்த நிர்வாணக் காட்சியும் அடக்கம். இந்தக் காட்சிக்காக முற்றும் துறந்து விட்டு முழு நி்ர்வாணக் கோலத்தி்ல இருந்தாராம் ஷெர்லின்.

உடல் முழுவதும் பாடி பெயிண்ட்
முழு நிர்வாணத்தில் இருந்தாலும் கூட அவரது உடல் முழுவதுமா பாடி பெயிண்ட் பூசப்பட்டிருந்ததாம். இந்தக் காட்சிக்காக நிர்வாணமாக மாறியபோது முகத்தி்ல் எந்தவிதமான தயக்கமும் அவரிடம் தென்படவில்லையாம். மாறாக முழு சந்தோஷத்துடன் உடைகளை கழற்றினாராம்.

ஒரே புகை மூட்டம்
இந்தக் காட்சியில் நடித்தபோது நிறைய சிகரெட் பிடித்தாராம் ஷெர்லின். இதனால் செட் முழுவதும் ஒரே சிகரெட் புகையாம். இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்...
அதுதானே புகையா முக்கியம்....!


Click it and Unblock the Notifications











