அவங்கதான் அப்படி போட்டோ ஷூட் பண்ணுவாங்களா? பாபநாசம் பாப்பாவுடன் போட்டி போடும் குட்டி நயன்!

சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

மலையாள மொழியில் வெளியான சோட்டா மும்பை படத்தின் மூலம் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.

நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்ததார். இந்தப் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தார் அனிகா சுரேந்திரன். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் அனிகா.

விஸ்வாசம் படத்தில்..

விஸ்வாசம் படத்தில்..

இந்தப் படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்திருந்தார் அனிகா. பின்னர் ஜெயம் ரவி லக்ஷ்மி மேனன் நடித்திருந்த மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்திருந்தார் அனிகா. அதனை தொடர்ந்து அஜித், நயன்தாரா ஜோடியாக நடித்த விஸ்வாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார்.

அஜித்தின் ரீல் மகள்

அஜித்தின் ரீல் மகள்

தமிழ் சினிமாவில் அதிகமாக அஜித் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்ததால், அனிகாவை அஜித்தின் ரீல் மகள் என்றும் குட்டி நயன் என்றும் அழைத்து வருகின்றனர் ரசிகர்கள். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் அனிகா.

வெப் சீரிஸ்...

வெப் சீரிஸ்...

இதேபோல் ஷார்ட் பிலிம்ஸ், விளம்பர படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அமிதாப் பச்சனுடன் அனிகா சுரேந்திரன் நடித்த விளம்பர படம் பெரும் ஹிட்டானது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளையும் பெற்றுள்ளார் அனிகா சுரேந்திரன்.

பாபநாசம் பாப்பாவுடன் போட்டி

பாபநாசம் பாப்பாவுடன் போட்டி

தற்போது டீன் ஏஜ்ஜில் உள்ள அனிகா சுரேந்திரன், ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க ஆசைப்படுகிறார். இதற்காக கிளாமர் தூக்கலாக வளைத்து வளைத்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் அனிகா சுரேந்திரன். இந்நிலையில் பாபநாசம் படத்தில் குட்டிப் பாப்பாவாக நடித்த எஸ்தர் அனிலுக்கும் அனிகாவுக்கும் இடையே போட்டோ ஷூட்டுகளில் கடுமையான போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

போட்டி போட்டு போட்டோ ஷுட்

போட்டி போட்டு போட்டோ ஷுட்


இருவருமே ஹீரோயின் புராடெக்ட்டான போட்டோ ஷூட்டை நடத்தி வருகின்றனர். உடுத்தும் உடை கொடுக்கும் போஸ் என ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் எஸ்தர் அணில் தொடை தெரிய கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஸ்லீவ் லெஸ் கவுனில் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.

நல்லா போட்டி போடுறீங்க

நல்லா போட்டி போடுறீங்க

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இப்படி தேவையா என கேட்டு வந்தனர். இந்நிலையில் அதே மாடல் மஞ்சள் நிற உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார் அனிகா சுரேந்திரன் அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நல்லாவே போட்டி போடுகிறீர்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X