நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!

கொச்சி : தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என அனைவராலும் அழைக்கப் பட்டு வரும் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் ரொமான்ஸ் செய்து வருகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இங்கும் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள அனுபமா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் பெரிதாக வெளியாகாத போதும், தற்போது பிரீடோம் அட் மிட்நைட் என்ற ஷார்ட் பிலிம் இவரது நடிப்பில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக்கை வெளியில் நீட்டி செம க்யூட்டான போட்டோவை வெளியிட்ட அனுபமாவை அனுஅனுவாக ரசித்து வருகின்றனர்.

மலையாள மொழிகளில்

மலையாள மொழிகளில்

எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

தள்ளிப்போகாதே

தள்ளிப்போகாதே

அம்சமான முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்களின் பெரும் ஆதரவை கொண்டுள்ள அனுபமா தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுது நடிகர் அதர்வாவுடன் இணைந்து "தள்ளிப்போகாதே" திரைப்படத்தில் ரொமான்ஸ் செய்து வருகிறார்.

சூப்பர் த்ரில்லர்

சூப்பர் த்ரில்லர்

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் த்ரில்லர் திரைப்படமான நின்னுக்கோரி நானியின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது தமிழில் தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி வர இதை இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கியுள்ளார்.

நாக்கை வெளியில் துருத்தி

நாக்கை வெளியில் துருத்தி

அனுபமா இன்றுவரை பல திரைப் படத்தில் நடித்தாலும் பிரேமம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த நிலையில், இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வரும் இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுருட்டை முடியை ஃப்ரீயாக விட்டவாறு டைட்டான பனியன் அணிந்து கொண்டு நாக்கை வெளியில் துருத்தி கொஞ்சிக் கொண்டு செம க்யூட்டாக வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனுபமாவை அனுஅனுவாக ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X