ப்பா.. இவ்ளோ தாராளம் ஆகாது.. ஜிங்குச்சா பாட்டுல சிம்புவுடன் டான்ஸ் ஆடிய நடிகையா இப்படி.. உச்சம்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் ஃப்ளாப் ஆனாலும், அந்த படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அதிலும், சான்யா மல்கோத்ரா சிம்புவுடன் நடனமாடிய ஜிங்குச்சா பாடல் எல்லாம் இன்ஸ்டா ரீல்ஸில் வேறலெவலில் டிரெண்டாகின.
ஆரம்பத்தில் தங்கல் நடிகை தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், த்ரிஷா தான் வேண்டும் என கமல்ஹாசன் மற்றும் சிம்பு மோதும் கதையாக மணிரத்னம் எடுத்து சொதப்பி வைத்துவிட்டார்.

சிம்புவுடன் ஜிங்குச்சா பாடலில் அழகாக நடனமாடிய சான்யா மல்கோத்ரா என்ன திடீரென எதுவும் போடாமல் இப்படி பப்பி ஷேமாக உட்கார்ந்து இருக்காரே என அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
அமீர்கான் படத்தில் அறிமுகம்: அமீர்கான் நடித்து 2000 கோடி வசூல் ஈட்டிய இந்திய படமாக இன்று வரையிலும் முதலிடத்தில் உள்ள தங்கல் படத்தில் தான் சான்யா மல்கோத்ரா பபிதா குமாரி கதாபாத்திரத்தில் அமீர்கான் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். சீக்ரெட் சூப்பர் ஸ்டார், பதாய் ஹோ, போட்டோகிராஃப், சகுந்தலா தேவி, லூடோ, மீனாட்சி சுந்தரேஸ்வர், கதல், மிஸ்ட்ரெஸ், பேபி ஜான் மற்றும் தக் லைஃப் என பல படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு இந்தியில் டோஸ்டர் படத்தில் நடித்திருந்தார் சான்யா மல்கோத்ரா.
ஜிங்குச்சா பாடலில் குத்தாட்டம்: சிம்புவுடன் ஜிங்குச்சா பாடலில் ஹோம்லி லுக்கில் செம குத்தாட்டம் போட்டிருந்தார் சான்யா மல்கோத்ரா. ஆனால், அந்த படத்தில் அவருக்கு எந்தவொரு ரோலும் இல்லை. வெறும் ஒரு பாடலுக்கு மட்டுமே கேமியோவாக வந்து சென்றார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தக் லைஃப் தோல்விக்குப் பிறகு யாருமே சான்யா மல்கோத்ராவை அணுகவே இல்லை என்றே தெரிகிறது.
பிகினி பேபி: இந்நிலையில், நாற்காலியில் நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு பிகினி பேபியாக உள்ளாடையுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மூலம் அடுத்த படத்துக்கான வாய்ப்புகளை தேட ஆரம்பித்து விட்டாரா சான்யா மல்கோத்ரா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4.3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். பாலிவுட் நடிகைகள் பலருக்கும் தென்னிந்திய நடிகைகள் படையெடுப்பால் சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கி உள்ளன. திடீரென இன்ஸ்டாகிராமில் இப்படி கவர்ச்சி உச்சத்தில் போட்டோக்களை பதிவிட்டு புதிய வாய்ப்புகளை அள்ளி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications