வெறும் கர்ச்சீப்பை மட்டும் கட்டிக்கொண்டு வலம் வரும் தமிழ் நடிகை!

சென்னை : டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

நடிகர் ஆதியை அவர் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

அளவான கவர்ச்சியை மட்டும் திரைப்படங்களில் காட்டி வந்த இவர் இப்பொழுது வெறும் கர்ச்சீப்பை மட்டும் கட்டிக்கொண்டு கடற்கரையோரத்தில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் இணைய தளத்தை மிரட்டி வருகிறது.

முதல் படமே வெற்றி

முதல் படமே வெற்றி

சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலில் பிரபுதேவாவுடன் இணைந்து க்யூட்டான நடனம் ஆடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகை நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவிற்கு டார்லிங் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். ஏற்கனவே மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சில படங்களில் நடித்து அறிமுகமான இவருக்கு முதல் படமே வெற்றிப்படமாக தமிழில் அமைந்தது.

மூன்றாவது முறையாக இணைந்து

மூன்றாவது முறையாக இணைந்து

முதல் முறையாக ஆதியுடன் இணைந்து யாகாவாராயினும் நாகாக்க படத்தில் ஜோடி சேர்ந்த நிக்கி கல்ராணி அதன் பிறகு மீண்டும் மரகதநாணயம் படத்தில் நடிக்க இவர்களது நட்பு பிறகு காதலாக மாறி இப்பொழுது லவ் பேர்ட்ஸாக திரை உலகில் சுற்றி வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஜோடி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

சுசீந்திரன் இயக்கம்

சுசீந்திரன் இயக்கம்

அதற்கு சிவுடு என தலைப்பிடப்பட்டுள்ளது இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். அளவான கவர்ச்சியுடன் ரசிகர்களை குஷிபடுத்தி வந்த நிக்கி கல்ராணி இப்பொழுது சசிகுமாருடன் ராஜவம்சம் திரைப்படத்தில் நடித்துள்ளார் விரைவில் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் வட்டம் என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

கவர்ச்சிக்கு கட்டுப்பாடு

கவர்ச்சிக்கு கட்டுப்பாடு

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து கலக்கி வந்தாலும் இதுவரை கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து அனைவரும் ரசிக்கின்ற வகையில் அளவான கவர்ச்சியை மட்டும் காட்டி வந்த நிக்கி இப்பொழுது அனைவரும் சொக்கி போகும் அளவிற்கு வெறும் கர்ச்சீப் அளவு துணியை கட்டிக்கொண்டு கொண்டு படு பயங்கர கவர்ச்சியில் கடற்கரையோரத்தில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் இணையத்தை சில நாட்களாகவே கலக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X