என்ன இவங்களும் இப்படி இறங்கிட்டாங்க.. சட்டை பட்டனை கழட்டி.. 'அதை' காட்டிய பிரபல தொகுப்பாளினி!

சென்னை: பிரபல தொப்பாளினியான டிடி இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள போட்டோ தீயாய் பரவி வருகிறது.

தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷ்னி.

டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் பல படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபலங்கள் ஃபேன்ஸ்

பிரபலங்கள் ஃபேன்ஸ்

பல விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ள டிடி விஜய் டிவியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவரது கலகலப்பான பேச்சுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஃபேன்ஸ். தமிழ் மட்டுமின்றி பல மொழி சினிமா பிரபலங்களையும் நேர்க்காணல் செய்திருக்கிறார் டிடி.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இதனால் கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் என பிரபலங்கள் மத்தியிலும் பெரும் பிரபலம் ஆனவர். தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டிடி.

அடிக்கடி போட்டோக்கள்

அடிக்கடி போட்டோக்கள்

ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அவரது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இருப்பினும் தனது தொகுப்பாளர் வேலையை செவ்வனே செய்து வருகிறார் டிடி. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிடி, அவ்வப்போது தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

பட்டனை கழட்டி

பட்டனை கழட்டி

அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். அதாவது வெள்ளை நிற சட்டையில் பட்டனை கழட்டி விட்டு ஃபிரி ஹேரில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என கலாய்த்துள்ளனர்.

வாவ் போட்ட ரசிகாஸ்

வாவ் போட்ட ரசிகாஸ்

பல நெட்டிசன்கள், சட்டை பட்டனை போட்டுவிட்டு முடியை காய வையுங்கள் என கூறியுள்ளனர். சிலர் எத்தனை பேர் சூம் செய்து பார்த்தீர்கள் என டபுள் மீனிங்கில் கேட்டுள்ளனர். ஆனால் பலரும் வாவ்.. க்யூட்.. பியூட்டிஃபுல் என வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X