»   »  தீபிகா..லப் டப் திருநெல்வேலியைச் சேர்ந்த கமல தீபிகா என்பவர் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார்.ஆர்.வி. உதயகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த ரகுராம் என்பவர் இயக்கும் காதல் லப்..டப் என்ற படத்தின்மூலம் அறிமுகமாகிறார் கமல தீபிகா.பெயரையும் ஆளையும் பார்த்தால் ஏதோ கொல்கத்தா....அஸ்ஸாம் போன்ற இடங்களைச் சேர்ந்தவர் போலஇருக்கிறார் தீபிகா. ஆனால் சொந்த ஊர் அல்வாவுக்கு பேர் போன நெல்லை தானாம்.உருண்டு திரண்டு பப்ளிமாஸ் போல (அல்வா ரொம்ப சாப்பிடுவாரோ) இருந்தாலும் கடந்த ஆண்டு நடந்த மிஸ்செளத் இந்தியா போட்டியில் பங்கேற்று ரன்னர்-அப்பாக இரண்டாம் இடத்தைப் பிடித்தவராம்.படிப்பும் மாடலிங்கும் இரு கண்களாம் தீபிகாவுக்கு. இரண்டையும் சமமாய் பாவித்து ட்ரீட் பண்ணி வந்தவர்மூன்றாம் கண்ணான சினிமாவில் சான்ஸ் தேடி அலைந்து ஒரு வழியாக பிடித்து அமுக்கியிருக்கிறார்.ஹீரோ சீமோனுடன் தனுஜா, கமலதீபிகா

தீபிகா..லப் டப் திருநெல்வேலியைச் சேர்ந்த கமல தீபிகா என்பவர் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார்.ஆர்.வி. உதயகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த ரகுராம் என்பவர் இயக்கும் காதல் லப்..டப் என்ற படத்தின்மூலம் அறிமுகமாகிறார் கமல தீபிகா.பெயரையும் ஆளையும் பார்த்தால் ஏதோ கொல்கத்தா....அஸ்ஸாம் போன்ற இடங்களைச் சேர்ந்தவர் போலஇருக்கிறார் தீபிகா. ஆனால் சொந்த ஊர் அல்வாவுக்கு பேர் போன நெல்லை தானாம்.உருண்டு திரண்டு பப்ளிமாஸ் போல (அல்வா ரொம்ப சாப்பிடுவாரோ) இருந்தாலும் கடந்த ஆண்டு நடந்த மிஸ்செளத் இந்தியா போட்டியில் பங்கேற்று ரன்னர்-அப்பாக இரண்டாம் இடத்தைப் பிடித்தவராம்.படிப்பும் மாடலிங்கும் இரு கண்களாம் தீபிகாவுக்கு. இரண்டையும் சமமாய் பாவித்து ட்ரீட் பண்ணி வந்தவர்மூன்றாம் கண்ணான சினிமாவில் சான்ஸ் தேடி அலைந்து ஒரு வழியாக பிடித்து அமுக்கியிருக்கிறார்.ஹீரோ சீமோனுடன் தனுஜா, கமலதீபிகா

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலியைச் சேர்ந்த கமல தீபிகா என்பவர் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார்.

ஆர்.வி. உதயகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த ரகுராம் என்பவர் இயக்கும் காதல் லப்..டப் என்ற படத்தின்மூலம் அறிமுகமாகிறார் கமல தீபிகா.

பெயரையும் ஆளையும் பார்த்தால் ஏதோ கொல்கத்தா....அஸ்ஸாம் போன்ற இடங்களைச் சேர்ந்தவர் போலஇருக்கிறார் தீபிகா.

ஆனால் சொந்த ஊர் அல்வாவுக்கு பேர் போன நெல்லை தானாம்.

உருண்டு திரண்டு பப்ளிமாஸ் போல (அல்வா ரொம்ப சாப்பிடுவாரோ) இருந்தாலும் கடந்த ஆண்டு நடந்த மிஸ்செளத் இந்தியா போட்டியில் பங்கேற்று ரன்னர்-அப்பாக இரண்டாம் இடத்தைப் பிடித்தவராம்.

படிப்பும் மாடலிங்கும் இரு கண்களாம் தீபிகாவுக்கு. இரண்டையும் சமமாய் பாவித்து ட்ரீட் பண்ணி வந்தவர்மூன்றாம் கண்ணான சினிமாவில் சான்ஸ் தேடி அலைந்து ஒரு வழியாக பிடித்து அமுக்கியிருக்கிறார்.

ஹீரோ சீமோனுடன் தனுஜா, கமலதீபிகா

படத்தில் ஹீரோவாக நடிப்பது சீமோன். இவர் தமிழக விஐபி அரசியல்வாதியின் வாரிசு.

இதில் விவகாரத்துக்குப் பேர் போன தனுஜாவும் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார். தயாரிப்பாளர் என்னை டார்ச்சர்செய்கிறார் என்று புகார் சொல்லி, கசமுசா புகாரையெல்லாம் கிளப்பி, இப்போது அவருடன் சமரசமாகப்போய்விட்ட அதே தனுஜா தான்.

என்னது ரெண்டு ஹீரோயின், ஒரு ஹீரோ.. வழக்கமான அதே காதல் லப் டப் தானா என்று கேட்டால், மறுக்கிறார்இயக்குனர் ரகுராம். இதுவரை சொல்லாத கோணத்துல புதுசா சொல்லப் போறேன் என்கிறார்.

காதல்ல புதுசா.. கோலிவுட்டுக்குத் தெரியாத கோணமா. அது என்ன கோணமோ? (ஒருவேளை ஒத்தை கண்ணாலபார்க்கும் காதலோ..)

அது கெடக்கட்டும், படத்தின் துவக்க விழாவுக்கு கமல தீபிகா நல்லா எழுந்து வந்திருப்பார் போல.. புஸ் எனபூசணிப்பழம் போல வீங்கிப் போன முகத்தில் கண்கள் நிறைந்து போய் வந்திருந்தார்.

ஆனால், தனுஜா இரண்டு வயசை குறைத்துக் கொண்டு கும்மா என்று வந்து நின்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil