கணவருடன் ஓவர் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. திடீர் உடல்நலக்குறைவு.. இந்த நேரத்துல போய் இப்டி ஆயிடுச்சே!

தோழியின் திருமணத்தில் ஓவர் ஆட்டம் போட்டதால், நடிகை தீபிகா படுகோனேவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

தீபிகா படுகோனேவிற்கு திடீர் உடல்நலக்குறைவு

சென்னை: முதலாமாண்டு திருமண தினம் நெருங்கி வரும் சூழலில், நடிகை தீபிகா படுகோனேவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டின் மிகவும் க்யூட்டான நட்சத்திர தம்பதி தீபிகா படுகோனே - ரன்வீர் சிங். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி இத்தாலியின் லேக் கோமா நகரில், வில்லா தெ பால்பியானெல்லோ எனும் நட்சத்திர விடுதியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மும்பையில் வசித்து வருகின்றனர்.

முதலாமாண்டு திருமண தினம்

முதலாமாண்டு திருமண தினம்

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் முதலாம் ஆண்டு திருமண தினத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. அதனை கொண்டாட இருவரும் தயாராகி வந்த நிலையில், தீபிகா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

தோழியின் திருமணம்

தோழியின் திருமணம்

கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற தோழியின் திருமணத்திற்கு கணவருடன் தீபிகா சென்றிருந்தார். அங்கு சங்கீத் நிகழ்ச்சியில் தீபிகாவும், ரன்வீரும் செம ஆட்டம் போட்டனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ரன்வீருடன் செம ஆட்டம்

ரன்வீருடன் செம ஆட்டம்

அதேபோல் திருமணம் முடியும் வரை தீபிகாவும், ரன்வீரும் செமையாக ஆட்டம் போட்டனர். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

உடல் நலம் பாதிப்பு

உடல் நலம் பாதிப்பு

தோழியின் திருமணத்தில் செம ஆட்டம் போட்டதன் காரணமாகவே தீபிகாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

முதலாமாண்டு திருமண தினத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தீபிகாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீபிகா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X