பிகினியில் தீபிகா.. செம ஹாட் போட்டோஸ்.; சபாக் முடிச்சாச்சு.. இனி கவர்ச்சி பக்கம் திரும்பலாம்!

மும்பை: ஆசிட் வீச்சு சம்பவத்தை மையமாக வைத்து, கோர முகத்துடன் நடித்த நடிகை தீபிகா படுகோனே, தற்போது, மீண்டும் கவர்ச்சி ஏரியா பக்கம் திரும்பியுள்ளார்.

Recommended Video

என்ன தீபிகா இது.. அந்த இடத்துலயும் லுங்கி டான்ஸா - வீடியோ

தீபிகா படுகோனேவின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஃபேஷன் இதழான Elle மேகஸின் அட்டை படத்திற்கு, பிகினியில் படு கவர்ச்சியான போட்டோஷூட்டை தீபிகா படுகோனே நடத்தி உள்ளார்.

ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வாலின் கதையை தழுவி, உருவான சபாக் திரைப்படத்தில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருந்தார். ஜனவரி 10ம் தேதி திரைக்கு வந்த சபாக் திரைப்படம், சிஏஏ பிரச்சனைகளையும் தாண்டி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கவர்ச்சி பக்கம்

சபாக் திரைப்படத்தில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக சுடிதாரில் ஹோம்லியாக நடித்திருந்த நடிகை தீபிகா படுகோனே, தற்போது, மீண்டும் கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார். பிரபல ஃபேஷன் இதழான Elle மேகஸினுக்கு, பிகினியில் படு கவர்ச்சியாக பல வித போஸ்களை கொடுத்து இணையத்தை சூடேற்றி வருகிறார்.

செம்ம ஹாட்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து, தீபிகா படுகோனேவும் தற்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி உள்ளார். கணவர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி உள்ள 83 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள தீபிகா படுகோனே, தனது அடுத்த பெரிய பாலிவுட் படத்துக்காக தன்னை மெருகேற்றி வருகிறார்.

நிக்கருடன்

நீச்சல் குளத்தில், மஞ்சள் நிற டாப் மற்றும் பிரவுன் நிற உள்ளாடை அணிந்து கொண்டு தொடையழகு மொத்தமும் தெரியும் விதமாக செம செக்ஸியாக நடிகை தீபிகா படுகோனே Elle மேகஸினுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். டிசைன் டிசைனா தீபிகா படுகோனே இப்படி திடீரென கவர்ச்சி பக்கம் திரும்பியது அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

ஹேப்பி ஹோலி

தீபிகா படுகோனேவின் படு கவர்ச்சியான கவர் போட்டோக்களை பார்த்து வரும் பாலிவுட் ரசிகர்கள், அவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். தீபிகா படுகோனேவும், அவரது கணவர் மற்றும் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கின் ஹோலி புகைப்படங்களையும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

ஒருவாட்டி பார்க்கணும்

ஒருவாட்டி பார்க்கணும்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, கலர் கலரான கவர்சி உடைகளில் நடிகை தீபிகா படுகோனே எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் செம வேகமாக வைரலாகி வருகிறது. தீபிகா படுகோனேவின் தீவிர ரசிகரான இவர், வாழ்வில் ஒருவாட்டியாவது உங்களை பார்க்கணும் என கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X