தீபிகா படுகோன் கல்யாணத்திற்கு எவ்வளவு நகை வாங்கினார் தெரியுமா?

மும்பை: நடிகை தீபிகா படுகோன் திருமணத்திற்காக ஒரு கோடி ரூபாய்க்கு நகை வாங்கியுள்ளார்.

பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் கல்யாணக் கலையில் சுற்றி வருகின்றனர். நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்களின் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் இத்தாலியின் லேக் கோமோவில் நடைபெற உள்ளது.

Deepika Padukone jewel purchase for marriage

திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், தீபிகா படுகோன் ஒரு கோடி ரூபாய்க்கு நகை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை அந்தேரியில் உள்ள பிரபல நகைக்கடையில், வைரம் மற்றும் தங்க நகைகளை வாங்கியுள்ளார். பத்மாவதி படத்தில் அணிந்ததை விட கொஞ்சம் சிறிய நெக்லஸ் மற்றுமொரு சிறிய நெக்லஸ் வாங்கிய தீபிகா படுகோன் 200 கிராமில் புதுமாப்பிள்ளை ரன்வீர் சிங்குக்காக செயின் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

கடையை மூடி பணியாளர்கள் வீடு திரும்பும் நேரத்தில் தீபிகா படுகோன் வந்ததாகவும், வந்த சிறிது நேரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை வாங்கிச் சென்றதாகவும் நகைக்கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டைப் போல ஒரு வீடு வாங்கி குடியேற உள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X