twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்சார் போர்டில் சர்ச்சையை கிளப்பிய தீபிகாவின் அந்த 'க' வார்த்தை

    By Siva
    |

    மும்பை: ஃபைன்டிங் ஃபேன்னி படத்தில் தீபிகா அர்ஜுன் கபூரிடம் நான் ஒரு கன்னித்தன்மை கலையாத பெண் என்று கூறும் வசனத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    நசீருத்தீன் ஷா, அர்ஜுன் கபூர், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தி படம் ஃபைன்டிங் ஃபேன்னி. இந்த படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியிடப்படுகிறது.

    சென்சார் போர்டுக்கு சென்ற படம் பிரச்சனையில் சிக்கியுள்ளது.

    கன்னித்தன்மை

    கன்னித்தன்மை

    படத்தில் தீபிகா அர்ஜுன் கபூரிடம் நான் கன்னித்தன்மை கலையாத பெண் என்று கூறுகிறார். இதை பார்த்த சென்சார் போர்டு கன்னித்தன்மை என்ற வார்த்தையை படத்தில் இருந்து நீக்குமாறு இயக்குனர் ஹோமி அதாஜானியாவிடம் தெரிவித்தது.

    சான்றிதழ்

    சான்றிதழ்

    படத்திற்கு யுஏ சான்றிதழ் வேண்டுமானால் அந்த வசனத்தை நீக்கியே ஆக வேண்டும் என்று சென்சார் போர்டு கறாராக தெரிவித்துவிட்டது.

    தில் சே

    தில் சே

    ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் 1998ம் ஆண்டில் வெளியான தில் சே படத்தில் கன்னித்தன்மை வார்த்தை இருந்ததே அப்போது யாரும் எதுவும் கூறவில்லை என்று இயக்குனர் ஹோமி தெரிவித்துள்ளார்.

    ப்ரமோஷன்

    ப்ரமோஷன்

    சென்சார் போர்டு அவ்வளவு கறாராக கூறியும் படத்தின் ப்ரமோஷனில் அந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.

    English summary
    The movie Finding Fanny has a dialogue in which actress Deepika Padukone tells Arjun Kapoor "I am a virgin".While, the Censor Board of Film Certification (CBFC) asked the makers of Finding Fanny to cut the word 'virgin', the dialogue is still prevalent in the promo of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X