For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபிகாவின் உடையை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்

    By Siva
    |
    தீபிகாவின் உடையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!- வீடியோ

    மும்பை: விருது விழாவுக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

    ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் வந்திருந்தார்.

    பாலிவுட்டின் வெற்றி நாயகியான தீபிகா படுகோனேவின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    ரன்வீர்

    ரன்வீர்

    2017ம் ஆண்டின் சிறந்த என்டர்டெய்னர் விருது தீபிகாவுக்கு கிடைத்தது. இதே விருது ஆண்கள் பிரிவில் தீபிகாவின் காதலரான நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கிடைத்தது.

    முகம் சுளிப்பு

    முகம் சுளிப்பு

    தீபிகா வெள்ளை நிற கவுன் அணிந்து விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த கவுனின் முன் பக்கத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கவுன்

    கவுன்

    தீபிகா இந்த கவுன் அழகாக உள்ளது ஆனால் கொஞ்சம் முன்னழகை மறைத்தது போன்று இருந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    அந்த உடை

    அந்த உடை

    முன்னதாக ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மும்பை வந்தபோது நடந்த நிகழ்ச்சியில் தீபிகா அணிந்திருந்த உடையுடன் ஒப்பிட்டால் இந்த கவுன் எவ்வளவோ பரவாயில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    English summary
    Deepik Padukone's gown has caught the attention of fans and celebs. Her low cut gown hasn't gone well with the fans. She received the best entertainer of the year award at Hello Hall Of Fame Awards 2018.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X