»   »  பேண்ட் போட மறந்துட்டீங்க, ஆபாச பட நடிகையா நீங்க?: தீபிகாவை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

பேண்ட் போட மறந்துட்டீங்க, ஆபாச பட நடிகையா நீங்க?: தீபிகாவை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரை குறை ஆடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை தீபிகா படுகோனேவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பத்திரிகை ஒன்றுக்காக போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துவிட்டனர்.

தீபிகா

தீபிகா

புகைப்படத்தில் தீபிகா அரைகுறையாக ஆடை அணிந்திருப்பதை பார்த்து சிலர் அவர் கவர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிலரோ மோசமாக திட்டியுள்ளனர்.

வேண்டாம்

வேண்டாம்

தீபிகா, ஆபாசப் பட நடிகை மாதிரி நடந்து கொள்ளாதீர்கள். இந்தியர்கள் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இனி இப்படி செய்யாதீர்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சன்னி

சன்னி

சன்னி லியோன் மாதிரி ஆக முயற்சி செய்கிறீர்களா...இந்த புகைப்படத்தை பார்க்கும் வரை எனக்கு பிடித்த நடிகை நீங்கள் தான் என்று ரசிகர் ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

போதும்

போதும்

பாலிவுட்டில் இருந்து மோசமான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். போதும் போதும். ஹாலிவுட் போனதால் இந்திய கலாச்சாரத்தை மறந்துவிட வேண்டாம் என்று நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.

English summary
Netizens are trolling Bollywood actress Deepika Padukone for posting bold pictures of hers on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil