திறந்த மனதுடன் ஃப்ரீயா வந்த நடிகை தீபிகா: பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி
மும்பை: மும்பையில் நடந்த xXx: தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஹாலிவுட் படத்தின் சிறப்பு காட்சி நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
வின் டீசலின் xXx: தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இது தான் தீபிகா நடித்துள்ள முதல் ஹாலிவுட் படம் ஆகும்.
இந்நிலையில் வின் டீசல், படத்தின் இயக்குனர் கேருசோ ஆகியோர் மும்பை வந்துள்ளனர்.

மும்பை
மும்பையில் xXx: தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், இர்பான் கான், நீல் நிதின் முகேஷ் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தீபிகா
சிறப்பு காட்சி நிகழ்ச்சிக்கு தீபிகா தங்க நிற கவுன் அணிந்து வந்திருந்தார். அவர் முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்திருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

வின் டீசல்
இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற தனது சிறு வயது கனவு தீபிகாவால் நிறைவேறியுள்ளதாக வின் டீசல் தெரிவித்துள்ளார். தீபிகா தனது வாழ்வில் வந்த தேவதை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி
xXx: தி ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படத்தில் செரினா கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க வைத்ததற்கு தீபிகா இயக்குனர் கேருசோவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











