துள்ளுற வயசில் தீபிகா... காலேலஜ் பொண்ணான தீபிகா நடித்த துள்ளுற வயசு படம் சென்சாரில் சிக்கித் தவித்துவிட்டது.இதோ இன்னொரு துள்ளுவதோ இளமை என்றரீதியில் எடுக்கப்பட்ட படம் தான் துள்ளுற வயசு.ஸ்கூல் பசங்களில் காதல் லீலைகளை என்ற பெயரில் காமத்தை அதிகம் சுமந்து கொண்டு வந்திருக்கும் படம். இதில் புதுமுகமாகபெங்களூரைச் சேர்ந்த தீபிகா என்பவர் அறிமுகமாகிறார். ஹீரோவாக ராகவா என்பவர் நடிக்கிறார். பள்ளிக் கூடத்தில் நடக்கும்காதல் கதை. படத்தில் தீபிகா துள்ளிய துள்ளலை கோலிவுட் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதாம். அந்த அளவுக்கு துள்ளியிருக்கிறார்.ரொம்ப காலமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்பியபோது அவர்கள் கத்திரிக்கோலை வைத்து கொத்திஎடுத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு படத்தில் அஜால் மேட்டர்.பள்ளிக் கூடத்து லவ் என்பது மட்டுமல்லாமல், டீச்சர்களை ஈவ் டீஸ் செய்வது, குண்டான டீச்சர் கீழே குனிவது, அவரது முந்தானைவிலகுவது, ஸ்கூலிலேயே மாணவனும் மாணவியும் லிப் கிஸ் அடிப்பது என ஷகீலா பட ரேஞ்சுக்கு பல பலான காட்சிகள்இருந்தனவாம். இதில் பல காட்சிகள் வெட்டப்பட்டுவிட்டாலும் படத்துக்கு ஏ சர்ட்டிபிக்கேட் தான் கொடுக்க முடிந்ததாம். அந்த அளவுக்கு அதில் ஏகப்பட்ட விரசம் என்கிறார்கள். படத்தை கோபால் என்பவர் தானே தயாரித்து, இயக்கியுள்ளார்.படம் ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்துவிட்டதாலும், தொடர்ந்து இதே மாதிரியான ரோல்களில் நடிக்கவே கோலிவுட்கூப்பிட்டதாலும் இதில் நடித்த தீபிகா மீண்டும் படிக்கப் போய்விட்டார்.பெங்களூர் சிஎம்ஆர்டிஐ பொறியியல் கல்லூரியில் என்ஜினியரிங் படிக்கும் தீபிகாவுக்கு தொடர்ந்து கோலிவுட்டில் இருந்துஅழைப்பு வந்து கொண்டு தான் உள்ளதாம். ஆனால், படிப்பை முடித்துவிட்டுத் தான் அடுத்த சினிமா என்ற முடிவில் இருக்கிறாாம்.இதற்கிடையே துள்ளுற வயசு படத்தைத் தொடர்ந்து சீ போடா என்று இன்னொரு விவகாரமான படத்துக்கு பூஜை போடஇருக்கிறார் இயக்குனர்-கம்-தயாரிப்பாளர் கோபால்.

By Staff
காலேலஜ் பொண்ணான தீபிகா நடித்த துள்ளுற வயசு படம் சென்சாரில் சிக்கித் தவித்துவிட்டது.

இதோ இன்னொரு துள்ளுவதோ இளமை என்றரீதியில் எடுக்கப்பட்ட படம் தான் துள்ளுற வயசு.

ஸ்கூல் பசங்களில் காதல் லீலைகளை என்ற பெயரில் காமத்தை அதிகம் சுமந்து கொண்டு வந்திருக்கும் படம். இதில் புதுமுகமாகபெங்களூரைச் சேர்ந்த தீபிகா என்பவர் அறிமுகமாகிறார். ஹீரோவாக ராகவா என்பவர் நடிக்கிறார். பள்ளிக் கூடத்தில் நடக்கும்காதல் கதை.

படத்தில் தீபிகா துள்ளிய துள்ளலை கோலிவுட் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதாம். அந்த அளவுக்கு துள்ளியிருக்கிறார்.

ரொம்ப காலமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்பியபோது அவர்கள் கத்திரிக்கோலை வைத்து கொத்திஎடுத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு படத்தில் அஜால் மேட்டர்.

பள்ளிக் கூடத்து லவ் என்பது மட்டுமல்லாமல், டீச்சர்களை ஈவ் டீஸ் செய்வது, குண்டான டீச்சர் கீழே குனிவது, அவரது முந்தானைவிலகுவது, ஸ்கூலிலேயே மாணவனும் மாணவியும் லிப் கிஸ் அடிப்பது என ஷகீலா பட ரேஞ்சுக்கு பல பலான காட்சிகள்இருந்தனவாம். இதில் பல காட்சிகள் வெட்டப்பட்டுவிட்டாலும் படத்துக்கு ஏ சர்ட்டிபிக்கேட் தான் கொடுக்க முடிந்ததாம்.

அந்த அளவுக்கு அதில் ஏகப்பட்ட விரசம் என்கிறார்கள். படத்தை கோபால் என்பவர் தானே தயாரித்து, இயக்கியுள்ளார்.

படம் ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்துவிட்டதாலும், தொடர்ந்து இதே மாதிரியான ரோல்களில் நடிக்கவே கோலிவுட்கூப்பிட்டதாலும் இதில் நடித்த தீபிகா மீண்டும் படிக்கப் போய்விட்டார்.

பெங்களூர் சிஎம்ஆர்டிஐ பொறியியல் கல்லூரியில் என்ஜினியரிங் படிக்கும் தீபிகாவுக்கு தொடர்ந்து கோலிவுட்டில் இருந்துஅழைப்பு வந்து கொண்டு தான் உள்ளதாம். ஆனால், படிப்பை முடித்துவிட்டுத் தான் அடுத்த சினிமா என்ற முடிவில் இருக்கிறாாம்.

இதற்கிடையே துள்ளுற வயசு படத்தைத் தொடர்ந்து சீ போடா என்று இன்னொரு விவகாரமான படத்துக்கு பூஜை போடஇருக்கிறார் இயக்குனர்-கம்-தயாரிப்பாளர் கோபால்.

Read more about: deepikas tullura vayasu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X