»   »  தீபுவின் காக்டெயில் அன்பு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தீபு.தீபிகா என்ற பெயரை சுருக்கி தீபுவாக்கிக் கொண்டு தலைகாட்டத் தொடங்கியவர், எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை.படங்களில் நடிக்க வந்தபோது பத்தாவதுதான் படித்துக் கொண்டிருந்தார் இந்த கேரளத்து (அதானே!) பாப்கார்ன் பாப்பா.இப்போது படிப்பு முடிந்து விட்டதாம். அதனால் முழு வீச்சில் படங்களில் நடிக்கப் போகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார்தீபு.பத்தாவது வகுப்பை முடித்ததுமே பட வாய்ப்புகளை எதிர்பார்த்து வாசலை, வீட்டு வாசலைத்தான், ரொம்பப் பெரிசாகதிறந்து வைத்துக் காத்திருந்தார் தீபு. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரையும் காணோம். விளம்பரபப் படம் எடுப்போர்தான் அவ்வப்போது வந்து சென்றனர். இதனால் சேலை கட்டி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சுக்காகடிவியில் ஆடி ஓடிக் கொண்டிருந்தார்.மேலும் பல விளம்பரப் படங்களில் தலை காட்டி வந்தார். அப்பதான், கோலிவுட் குருவி ஜோசியர் ஒருவர் வந்து தீபு காதைகடித்துள்ளார். அதாவது தீபுவின் பெயர்தான் அவருக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.அவரை ஊட்டுக்குள் கூட்டி வந்து, ஜாதகக் கட்டைத் தூக்கிப் போட்டு பார்த்து பதமா சொல்லுங்கோ என்று தீபு குடும்பத்தினர்கோரியுள்ளனர். அந்த பார்ட்டியும் ரொம்ப நேரம் கணக்கெல்லாம் போட்டுப்பார்த்து, பாப்பா பேரை மாத்தினால் எல்லாம்சரியாப் பூடும், வேறு ஒண்ணும் தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.சரியென்று மகிழ்ந்த தீபு குடும்பத்தினர் ஜோசியரை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அப்படியே நியூமராலஜி ஆசாமிஒருவரையும் பிடித்துப் போட்டு பெயர் மாற்றத்தையும் அரங்கேற்றிவிட்டனர்.பல பரிசீலனைகளுக்குப் பிறகு தீபுவின் பெயரை ஜானவி என்று மாற்றியுள்ளனர்யபெயர் மாறிய நேரமோ அல்லது வேறு என்ன காரணமோ, தீபுவைத் தேடி சில பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்துள்ளன. இதனால்ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் தீபு ஸாரி ஜான்வி.அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, மது என இரண்டு படங்களில் தீபு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்இந்த இரண்டு படங்களிலும் நடிப்போடு கவர்ச்சியையும் சம விகிதத்தில் கலந்து கொடுத்து ரசிகர்களுக்கு காக்டெயில் விருந்துபடைத்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.அட, அந்த காக்டெயிலை முதலிலேயே கொடுத்திருந்தால் பெயரை மாற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதேதீபு....!!

தீபுவின் காக்டெயில் அன்பு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தீபு.தீபிகா என்ற பெயரை சுருக்கி தீபுவாக்கிக் கொண்டு தலைகாட்டத் தொடங்கியவர், எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை.படங்களில் நடிக்க வந்தபோது பத்தாவதுதான் படித்துக் கொண்டிருந்தார் இந்த கேரளத்து (அதானே!) பாப்கார்ன் பாப்பா.இப்போது படிப்பு முடிந்து விட்டதாம். அதனால் முழு வீச்சில் படங்களில் நடிக்கப் போகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார்தீபு.பத்தாவது வகுப்பை முடித்ததுமே பட வாய்ப்புகளை எதிர்பார்த்து வாசலை, வீட்டு வாசலைத்தான், ரொம்பப் பெரிசாகதிறந்து வைத்துக் காத்திருந்தார் தீபு. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரையும் காணோம். விளம்பரபப் படம் எடுப்போர்தான் அவ்வப்போது வந்து சென்றனர். இதனால் சேலை கட்டி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சுக்காகடிவியில் ஆடி ஓடிக் கொண்டிருந்தார்.மேலும் பல விளம்பரப் படங்களில் தலை காட்டி வந்தார். அப்பதான், கோலிவுட் குருவி ஜோசியர் ஒருவர் வந்து தீபு காதைகடித்துள்ளார். அதாவது தீபுவின் பெயர்தான் அவருக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.அவரை ஊட்டுக்குள் கூட்டி வந்து, ஜாதகக் கட்டைத் தூக்கிப் போட்டு பார்த்து பதமா சொல்லுங்கோ என்று தீபு குடும்பத்தினர்கோரியுள்ளனர். அந்த பார்ட்டியும் ரொம்ப நேரம் கணக்கெல்லாம் போட்டுப்பார்த்து, பாப்பா பேரை மாத்தினால் எல்லாம்சரியாப் பூடும், வேறு ஒண்ணும் தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.சரியென்று மகிழ்ந்த தீபு குடும்பத்தினர் ஜோசியரை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அப்படியே நியூமராலஜி ஆசாமிஒருவரையும் பிடித்துப் போட்டு பெயர் மாற்றத்தையும் அரங்கேற்றிவிட்டனர்.பல பரிசீலனைகளுக்குப் பிறகு தீபுவின் பெயரை ஜானவி என்று மாற்றியுள்ளனர்யபெயர் மாறிய நேரமோ அல்லது வேறு என்ன காரணமோ, தீபுவைத் தேடி சில பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்துள்ளன. இதனால்ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் தீபு ஸாரி ஜான்வி.அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, மது என இரண்டு படங்களில் தீபு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்இந்த இரண்டு படங்களிலும் நடிப்போடு கவர்ச்சியையும் சம விகிதத்தில் கலந்து கொடுத்து ரசிகர்களுக்கு காக்டெயில் விருந்துபடைத்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.அட, அந்த காக்டெயிலை முதலிலேயே கொடுத்திருந்தால் பெயரை மாற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதேதீபு....!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அன்பு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தீபு.

தீபிகா என்ற பெயரை சுருக்கி தீபுவாக்கிக் கொண்டு தலைகாட்டத் தொடங்கியவர், எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை.

படங்களில் நடிக்க வந்தபோது பத்தாவதுதான் படித்துக் கொண்டிருந்தார் இந்த கேரளத்து (அதானே!) பாப்கார்ன் பாப்பா.இப்போது படிப்பு முடிந்து விட்டதாம். அதனால் முழு வீச்சில் படங்களில் நடிக்கப் போகிறேன் என்று உற்சாகமாக கூறுகிறார்தீபு.

பத்தாவது வகுப்பை முடித்ததுமே பட வாய்ப்புகளை எதிர்பார்த்து வாசலை, வீட்டு வாசலைத்தான், ரொம்பப் பெரிசாகதிறந்து வைத்துக் காத்திருந்தார் தீபு. ஆனால் தயாரிப்பாளர்கள் யாரையும் காணோம்.

விளம்பரபப் படம் எடுப்போர்தான் அவ்வப்போது வந்து சென்றனர். இதனால் சேலை கட்டி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சுக்காகடிவியில் ஆடி ஓடிக் கொண்டிருந்தார்.

மேலும் பல விளம்பரப் படங்களில் தலை காட்டி வந்தார். அப்பதான், கோலிவுட் குருவி ஜோசியர் ஒருவர் வந்து தீபு காதைகடித்துள்ளார். அதாவது தீபுவின் பெயர்தான் அவருக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அவரை ஊட்டுக்குள் கூட்டி வந்து, ஜாதகக் கட்டைத் தூக்கிப் போட்டு பார்த்து பதமா சொல்லுங்கோ என்று தீபு குடும்பத்தினர்கோரியுள்ளனர். அந்த பார்ட்டியும் ரொம்ப நேரம் கணக்கெல்லாம் போட்டுப்பார்த்து, பாப்பா பேரை மாத்தினால் எல்லாம்சரியாப் பூடும், வேறு ஒண்ணும் தேவையில்லை என்று கூறியுள்ளாராம்.

சரியென்று மகிழ்ந்த தீபு குடும்பத்தினர் ஜோசியரை சந்தோஷப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு அப்படியே நியூமராலஜி ஆசாமிஒருவரையும் பிடித்துப் போட்டு பெயர் மாற்றத்தையும் அரங்கேற்றிவிட்டனர்.

பல பரிசீலனைகளுக்குப் பிறகு தீபுவின் பெயரை ஜானவி என்று மாற்றியுள்ளனர்ய

பெயர் மாறிய நேரமோ அல்லது வேறு என்ன காரணமோ, தீபுவைத் தேடி சில பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்துள்ளன. இதனால்ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் தீபு ஸாரி ஜான்வி.

அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது, மது என இரண்டு படங்களில் தீபு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்

இந்த இரண்டு படங்களிலும் நடிப்போடு கவர்ச்சியையும் சம விகிதத்தில் கலந்து கொடுத்து ரசிகர்களுக்கு காக்டெயில் விருந்துபடைத்துக் கொண்டிருக்கிறார் ஜான்வி.

அட, அந்த காக்டெயிலை முதலிலேயே கொடுத்திருந்தால் பெயரை மாற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதேதீபு....!!

Read more about: actress deepu changes name

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil