பால்கோவா.. வெள்ளை நிற கவுனில்.. வேற லெவல் போஸ் கொடுத்துள்ள ரோஸ் பேபி.. தீயாய் பரவும் போட்டோஸ்!
ஏஞ்சல்ஸ்: சர்வதேச மாடல் அழகி டெமி ரோஸின் வெள்ளை நிற கவுன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன.
இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டா உலகின் ரோஸ் பேபியுமான டெமி ரோஸ் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிடும் போட்டோஸ் ஒட்டுமொத்த இணையத்தையே சூடாக்கி வருகிறது.
ஸ்பெயினில் உள்ள இபிசியா தீவில் தனது சுற்றுலா பயணத்தை மீண்டும் தொடங்கி இருக்கும் அவர், லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அதகளப்படுத்துகிறார்.

அதிரும் ஆன்லைன்
கவர்ச்சியில் பிரம்மாண்டம் காட்டி வரும் இளம் ஹாட் மாடல் டெமி ரோஸின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒட்டுமொத்த ஆன்லைன் ரசிகர்களையும் அதிரவைத்து வருகின்றன. 14 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ள இந்த அகில உலக மாடல் பல பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாகவும் இருந்து வருகிறார்.

ஊர் சுற்ற கிளம்பியாச்சு
ஸ்பெயின் நாட்டில் கொரோனா கலவரங்கள் எல்லாம் அடங்கி விட்டன போலும், ஸ்பெயினில் உள்ள இபிசியா கடற்கரை நகரத்துக்கு தற்போது சுற்றுலா சென்றுள்ளார் இந்த இங்கிலாந்து நடிகை. சமீபத்தில் அங்கே உள்ள ஒரு நீச்சல் குளத்தில் எடுத்த வானவில் பிகினி 7 லட்சம் லைக்குகளையும், 7 ஆயிரம் கமெண்ட்டுகளையும் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

பால்கோவா
இந்நிலையில், தற்போது வெள்ளை நிற கவுனில் வெண்ணெய் சிலை போல இருக்கும் டெமி ரோஸின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பால்கோவா போலவும் மில்க் சாக்லேட் போலவும் இருக்கீங்க என கமெண்ட் செய்து வர்ணித்து வருகின்றனர். பிரபல ஆடை நிறுவனமான Pretty Little Thing பிராண்டின் புது மாடல் கவுன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை அழகே
என்ன விலை அழகே என்று வெள்ளை நிற கவுன் அணிந்தபடி படு செக்ஸியாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் டெமி ரோஸை கேட்கக் தோன்றுகிறது. டெமி ரோஸ் அணிந்துள்ள இந்த புது மாடல் வெள்ளை நிற கவுனின் விலை 18 பவுண்டுகளாம். அந்த நிறுவனத்தின் புது ஃபேஷன் ஆடையை விளம்பரப்படுத்தும் விதமாகவே இந்த போட்டோவை டெமி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடை அணியாமல்
சமீபத்தில், வெறும் சினிமா ரீல்களை மட்டுமே பறக்கவிட்டபடி, ஆடை ஏதும் அணியாமல், பின் பக்கமாக திரும்பியபடி உட்கார்ந்து கொண்டு, தனது மொத்த பின்னழகையும் காட்டியபடி டெமி ரோஸ் போஸ் கொடுத்த புகைப்படம், இணையத்தை வேற லெவலில் சூடாக்கிய நிலையில், தொடர்ந்து, தனது அதீத கவர்ச்சியால் ரசிகர்களை அலற விட்டு வருகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











