Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்ன டிரெஸ் இது.. கண்ட இடத்தில் கிழிந்து தொங்குதே.. தீயாய் பரவும் பிரபல நடிகையின் ஹாட் பிக்ஸ்!
சென்னை: இங்கிலாந்து நடிகை டெமி ரோஸின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிகினி உடைகளில் வித விதமாக போஸ் கொடுத்து வைரலாக்கி வந்த டெமி ரோஸ் தங்க தாமரை மகள் போல முழு நீள கவுன் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
முழு நீள கவுனாக இருந்தாலும் கவர்ச்சிக்கு குறைவு இல்லாத அளவுக்கு உடை கண்ட இடங்களில் கிழிந்து காத்து வாங்கி வருவதை பார்த்த ரசிகர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்.
பாலிவுட் வாய்ப்பு குவியுதுன்னு சொன்னாங்களே அந்த ரியாலிட்டி நடிகை.. அது என்ன மேட்டருன்னு தெரியுமா?

தங்க தாமரை மகளே
தங்க தாமரை மகளே என பாடும் அளவுக்கு ரோஸ் பேபியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றன. காட்டுத் தனமான கவர்ச்சிக்கு சொந்தக்காரியான டெமி ரோஸ் இம்முறை முன்னழகையும் பின்னழகையும் காட்டி அசறடித்துள்ளார்.

ஃபுல் டிரெஸ்
எப்போதுமே அரை நிர்வாண கோலத்திலும், பிகினி உடைகளிலுமே போட்டோக்களை போட்டு ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் இப்போ திடீரென முழு நீள கவுனை அணிந்து கொண்டு வரிசையாக ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

கண்ட இடங்களில் கிழிந்து
ஆனாலும், வழக்கம் போல கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் அந்த முழு நீள கவுன் கண்ட இடங்களில் முன்னும் பின்னுமாக ஏகப்பட்ட இடங்களில் கிழித்து விட்ட டிசைனில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. இந்த உடையில் தங்க மங்கை போலவே ஜொலிக்கிறீங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பிரெட்டி லிட்டில் திங்
இங்கிலாந்து நடிகையான இவர் பிரபல ஃபேஷன் நிறுவனமான பிரெட்டி லிட்டில் திங் புதிதாக தயாரிக்கும் உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு உலகளவில் அதனை பிரபலப்படுத்தும் பணியை தற்போது செய்து வருகிறார். இந்நிலையில், பிரெட்டி லிட்டில் திங்கின் லேட்டஸ்ட் வெர்ஷன் கவுனை அணிந்து கொண்டு தான் இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார்.

ஓவர் கவர்ச்சி
17 மில்லியன் ரசிகர்களை கொண்டு உலகளவில் பிரபலமாகி வரும் நடிகை டெமி ரோஸ் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை போட்டு தனக்கான ரசிகர் வட்டத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். கிளாமர் குயின் என்றே ஏகப்பட்ட பேர் இவரது போட்டோக்களுக்கு கீழ் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அரை நிர்வாணமாக
மேலாடை அணியாமல் அரை நிர்வாண கோலத்திலும் ஏகப்பட்ட போட்டோக்களை இதற்கு முன் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் நடிகை டெமி ரோஸ். இவர் போட்டோ போட்டாலே அடுத்த சில மணி நேரங்களில் சில மில்லியன் லைக்குகள் குவிந்து வைரலாகி விடுகின்றன.

டிராவல் பைத்தியம்
உலகின் பல தீவு நாடுகளுக்கு சுற்றுலா செய்வதை வாடிக்கையாக கொண்டு வருகிறார். கொரோனா பரவல் உலகையே மிரட்டி வந்தாலும், இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின், ஆப்பிரிக்கா மற்றும் மாலத்தீவு என கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விட்டார் இவர்.

அம்மா அப்பா இல்லை
வெறும் 25 வயதே ஆகும் நடிகை டெமி ரோஸுக்கு அம்மா மற்றும் அப்பா இல்லை. கடந்த 2018ல் விபத்து மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக பெற்றோர்களை இழந்த இவர், சுதந்திர பறவையாக இப்படி அரை குறை ஆடைகளை அணிந்து ஊர் சுற்றி வருகிறார்.

காதல் தோல்வி
பிரபல டிஜே ஒருவரை காதலித்து வந்த டெமி ரோஸ் கடந்த 2018ம் ஆண்டு அவரை பிரேக்கப் செய்து விட்டார். மேலும், ஆண்களின் துணை இல்லாமலே பெண்களால் வாழ முடியும் என்கிற அதிரடியான ஸ்டேட்மென்ட்டையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.

பீச் பிரியை
பிகினி உடைகளை அணிந்து கொண்டு கடற்கரையில் போஸ் கொடுப்பது என்பது நடிகை டெமி ரோஸுக்கு ரொம்பவே பிடிக்கும். பிரபல நடிகையாக வர வேண்டும் என லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடி புகுந்த டெமி ரோஸ், நடிப்பதை விட விளம்பர படங்களிலேயே நல்ல வருமானம் வருவதை அறிந்து சினிமாவை விட்டு விலகி இப்படி போஸ்ட் போட்டே கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார். அடுத்த செட் ஹாட் போட்டோக்களை டெமி ரோஸ் எப்போது போடுவார் என ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வண்டு போல மொய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.