For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன ஒரு ஹாட் ஷேப்.. ஒரே ஒரு ஜிப் மோனோகினியில் ரசிகர்களை ரணகளப்படுத்தும் பிரபல நடிகை.. அள்ளுது!

  |

  ஸ்பெயின்: பிரபல இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ், மோனோகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

  உள்ளாடை விளம்பரங்கள், பிகினி விளம்பரங்கள், ஃபேஷன் உடை விளம்பரங்கள் என ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் திகழ்கிறார்.

  இவரது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அடிமைகள் என்றே சொல்லலாம்.

  சாவகாசமாக காலை நீட்டி..இளம் வெயிலில் தேகம் மின்ன.. ஓவர் கிளாமர் காட்டிய பிரபல நடிகை!சாவகாசமாக காலை நீட்டி..இளம் வெயிலில் தேகம் மின்ன.. ஓவர் கிளாமர் காட்டிய பிரபல நடிகை!

  கொல்லும் இளமை

  கொல்லும் இளமை

  25 வயது இளம் நடிகை டெமி ரோஸ். தனது வனப்பான இளமையால் இளைஞர்களை தினந்தோறும் இம்சை செய்து வருகிறார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் எந்த தயக்கமும் இல்லாமல், நிர்வாண கோலம் வரை திறந்து காட்டி சர்வதேச ரசிகர்களை திகைக்க வைத்து வருகிறார் டெமி ரோஸ்.

  ஆபாசம் இருக்காது

  ஆபாசம் இருக்காது

  என்னதான் முன்னழகு, பின்னழகு தாராளமாக தெரியும் படி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டாலும், மறைக்க வேண்டிய இடங்களை கச்சிதமாக மறைத்து உச்சகட்ட கவர்ச்சியை மட்டுமே காட்டுவாரே தவிர இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் ஆபாசம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

  பாயும் எனர்ஜி

  பாயும் எனர்ஜி

  நாளுக்கு நாள் அழகும், அட்டகாசமும் கூடிக் கொண்டே போகிறதே தவிர, டல் அடித்து ஒரு போதும் டெமி ரோஸ் காண பட்டதே இல்லை. அந்த அளவுக்கு அவரது முகத்தில் ஒருவித எனர்ஜி எப்போதுமே பாய்ந்து கொண்டே இருக்கும். புன்னகையுடன் இன்ஸ்டா ஸ்டோரீஸ்களில் அவர் பதிவிடும் வீடியோக்களும் ரசிகர்களின் ஃபேவரைட்.

  சர்வதேச நாடுகளுக்கு சுற்றுலா

  சர்வதேச நாடுகளுக்கு சுற்றுலா

  இங்கிலாந்தின் பிர்மிங்காமில் பிறந்து வளர்ந்த டெமி ரோஸ், ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் குடி புகுந்தார். ஆனால், ஒரு போதும் இவர் ஒரே இடத்தில் தங்கி இருந்ததே கிடையாது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மெக்சிகோ, எகிப்து, கோர்சேவல், துலும், ஜோர்டான், தாய்லாந்து, பாலி, இபிசா, கேப்டவுன் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் தனித் தனி பிரிவுகளாக இருப்பதை கண்டு ரசிக்கலாம்.

  எப்பவுமே ஹாப்பி

  எப்பவுமே ஹாப்பி

  கடந்த ஆண்டு டிஜே காதலரை பிரேக்கப் செய்து விட்டு பிரிந்த பின்னர், தனது வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு என பதிவிட்டு இருந்தார் டெமி ரோஸ். மேலும், சமீபத்தில், இனிமே ஆண்களே தேவையில்லை என்றும் பதிவிட்டு ரசிகர்களை அதிர வைத்து இருந்தார். எப்பவுமே செம ஹாப்பியா இருக்கும் இவரது கேரக்டருக்காகவே 14 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

  என்ன ஒரு ஹாட் ஷேப்

  என்ன ஒரு ஹாட் ஷேப்

  ஒரே ஒரு ஜிப் வைத்த மோனோகினியை அணிந்து கொண்டு, ரெசார்ட்டில் உள்ள படுக்கை அறையில் ரோஸ் பேபி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு ஹாட் ஷேப் டா என வாய் பிளந்து திணறி போயுள்ளனர். ஃபேஷனோவா எனும் பிராண்டின் புது வித மோனோகினியை விளம்பரப்படுத்த கொடுத்த போட்டோஷூட் போட்டா தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  அள்ளுது

  அள்ளுது

  நடிகை டெமி ரோஸின் இந்த அல்ட்ரா ஹாட்னஸ் புகைப்படத்தை பார்த்த சர்வதேச ரசிகர்கள் 5 லட்சம் லைக்குகளுக்கு மேல் குவித்து வருகின்றனர். அடுத்த லெவலுக்கு போய்ட்டீங்க என்றும், அழகால் கொல்லுறீங்க என்றும் பிரபல மாடல்களும் நடிகைகளுமே கமெண்ட்டுகள் போட்டு பொறாமைப்பட்டு வருகின்றனர்.

  English summary
  England actress and Instagram celebrity Demi Rose stuns her followers in one zip monokini hot dress. Demi Rose still in Ibiza vacation due to Corona pandemic.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X