அட இங்க பாருய்யா பச்சைக் கிளிய... அம்சமாக போஸ் கொடுக்கும் தனுஷ் பட நடிகை!

மும்பை : கடைசியாக அனேகன் படத்தில் நடித்த அமிரா டஸ்தூருக்கு அதன்பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்தடுத்து இரண்டு படங்களிலும் கதாநாயகியாக நடிகை அமிரா டஸ்தூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வியந்து பார்க்கும் அளவிற்கு சுவாரசியமான பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை அமிரா டஸ்தூர் இப்போது பச்சைக்கிளி கலரில் பளீரென அம்சமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான ரோலில்

வித்தியாசமான ரோலில்

புதுமையான கதைகளை மட்டுமல்லாமல் புது புது கதாநாயகிகளையும் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அறிமுகம் செய்துவரும் இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான அனேகன் திரைப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் வித்தியாசமான ரோலில் நடித்திருந்தார். அதில் இவருக்கு ஜோடியாக நடிகை அமிரா டஸ்தூர் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

கண்டிஷன்கள் போட்டு

கண்டிஷன்கள் போட்டு

முதல் படத்திலேயே நடிப்பில் சூப்பராக ஸ்கோர் செய்தவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை அதன்பிறகு தமிழில் நடித்த எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் தமிழில் தரமான கதைகளில் மட்டுமே நடிக்க உள்ளதாக கண்டிஷன்கள் போட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

இவர்தான் ஹீரோயின்

இவர்தான் ஹீரோயின்

இதற்கிடையில் இந்தி படங்களில் படு பிசியாக நடித்து வந்த அவர் தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா மற்றும் காதலைத்தேடி நித்யா நந்தா என அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களிலும் இவர்தான் ஹீரோயின்.

ஒருபக்க தொடை

ஒருபக்க தொடை

இதில் பஹீரா படப்பிடிப்பு முற்றிலும் முடிவற்று ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இவரின் பல புகைப்படங்கள் வைரலாகியத்தைத் தொடர்ந்து இப்பொழுது பச்சைக்கிளி கலரில் பளீரென ஒருபக்க தொடை அழகை காட்டிக்கொண்டு அம்சமாக நின்று கொண்டு பல்வேறு ஆங்கில்களில் வளைச்சு வளைச்சு எடுத்திருக்கும் இந்த பச்சைக்கிளி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X