Dharsha Gupta: கடைசியா பிகினிக்கும் வந்தாச்சு.. உச்சகட்ட கவர்ச்சியில் தர்ஷா குப்தா.. அந்தமானில் மஜா!
சென்னை: நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கலக்கல் போஸ் கொடுத்து வந்த நிலையில், தற்போது பிகினி உடையிலேயே நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட செம செக்ஸியான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகையாக வலம் வந்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான தர்ஷா குப்தா பிகினியில் வெளியிட்டுள்ள பிக்ஸ் இணையத்தை சூடாக்கி உள்ளது.

பிகினியில் தர்ஷா குப்தா: கவர்ச்சி நடிகையாக இன்ஸ்டாகிராமில் கலக்கி வந்த தர்ஷா குப்தா ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு 2.2 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களாக கொண்டுள்ளார்.
சமீபத்தில், அரை நிர்வாணமாக வெறும் ரோஜாக்களை வைத்துக் கொண்டு இருப்பது போல போட்டோ போட்டிருந்தார். ஆனாலும், அதிலும் ஸ்கின் டிரெஸ் போட்டு ஏமாற்றினார் தர்ஷா குப்தா என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹாட் பிகினியில் அட்டகாசமான கவர்ச்சி போட்டோக்களை போட்டுத் தாக்கி உள்ளார்.

அந்தமானில் பர்த்டே செலிபிரேஷன்: கடந்த ஜூன் 7ம் தேதி தனது 29வது பிறந்தநாளை அந்தமானில் நடிகை தர்ஷா குப்தா கொண்டாடி உள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களைத் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளைஞர்களை இம்சை படுத்தி வருகிறார் இந்த குக் வித் கோமாளி பிரபலம்.
சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் சதீஷ் உடன் இணைந்து நடித்த தர்ஷா குப்தா அடுத்ததாக யோகி பாபுவின் மெடிக்கல் மிராக்கிள் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களை அடுக்கி இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் தர்ஷா குப்தா.

ஆடை சர்ச்சை: சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் பட விழாவின் போது சன்னி லியோனே சேலை கட்டி வந்திருக்காங்க, நம்ம கோவை பொண்ணு எப்படி கவர்ச்சியா டிரெஸ் பண்ணிட்டு வந்துருக்காங்க பாருங்க என சதீஷ் கலாய்த்தது பெரும் சர்ச்சையை சோஷியல் மீடியாவில் கிளப்பியது.
சில பிரபலங்கள் தர்ஷா குப்தாவுக்கு சப்போர்ட் செய்ய, ட்விட்டரில் சதீஷுக்கு எதிராக பதிலடி கொடுத்திருந்தார் தர்ஷா குப்தா. ஆனால், படம் வெளியாவதை முன்னிட்டு இருவரும் பேசி ஒருவழியாக அந்த பிரச்சனையில் சமாதானம் அடைந்து விட்டனர்.
இந்நிலையில், பிகினி உடையில் எல்லை மீறிய கிளாமர் போட்டோக்களை அடுக்கி உள்ளார் நம்ம கோவை பொண்ணு தர்ஷா குப்தா.

ஜூம் பண்ணும் ரசிகர்கள்: பிகினி உடையில் தர்ஷா குப்தா நீச்சல் குளத்தில் குளித்து முடித்து சொட்டச் சொட்ட நனைந்தபடி கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ள நிலையில், அதனை எந்தளவுக்கு ஜூம் அடித்து பார்த்து ஜொள்ளு விட முடியுமோ அந்தளவுக்கு ஜொள்ளு விட்டு ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
சில நெட்டிசன்கள் தர்ஷா குப்தாவை எப்போதுமே கவர்ச்சி தான் காட்டுறீங்கன்னு திட்டினதுக்கு ஒரே ஒரு முறை தான் ஸ்டன்ட் செய்யும் போட்டோவை போட்டீங்க, ஆனால், அதன் பின்னர் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை போட்டு வந்த நீங்க இப்போ பிகினி உடைக்கும் வந்துட்டீங்களா என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











