டிரெஸ்ஸு போட்டுத்தான் தர்ஷா குப்தா ஓடுறாங்க.. யாரும் ஷாக்காகிடாதீங்க.. செம பீச் வைப்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட தர்ஷா குப்தா பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது கண்ணைக் கசக்கிக் கொண்டே இருந்தது அவரது ஃபாலோயர்களை கடுப்பில் ஆழ்த்தியது. 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள நிலையில், அவர்களை என்டர்டெயின் பண்ண சில வாரங்களிலேயே அவர் வெளியேறி விட்டார்.

ஏற்கனவே விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற போது, அவருக்கு ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த படத்தைத் தொடர்ந்து சதீஷ், சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஷ்ட் படத்தில் நடித்திருந்தார்.

dharsha gupta bigg boss tamil 8 heroine

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ரொம்ப நாள் கழித்து பீச்சுக்குப் போன நிலையில், அங்கே எடுத்த வீடியோ ஒன்றை தற்போது தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு ஷாக் ஆக்கியுள்ளார் தர்ஷா குப்தா.

நல்ல அழகு நல்ல மனசு: ஓவர் கிளாமராக தனது அழகை தர்ஷா குப்தா எக்ஸ்போஸ் செய்து டிரெண்டானாலும் அதைவிட அவருக்கு நல்ல மனசும் அதிகமாகவே உள்ளதை ரசிகர்கள் கொரோனா காலத்திலேயே புரிந்துக் கொண்டனர். பலரது பசியை அந்த காலத்தில் தர்ஷா குப்தா தான் சம்பாதித்து வைத்திருந்த குறைந்தளவிலான பணத்திலேயே செய்து பாராட்டுக்களை அள்ளினார்.

பிக் பாஸ் பிரபலம்: குக் வித் கோமாளியாக இருந்து வந்த தர்ஷா குப்தா இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால், அவரை 21 நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்கள் அனுப்பி விட்டனர். மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் சிறப்பாக விளையாடுவேன் என பேட்டியளித்த தர்ஷா குப்தாவுக்கு வைல்டு கார்டு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

பீச்சில் செம ஜாலி: அவளும் நானும் எனும் விஜய் டிவி சீரியல் மூலம் 2018ல் தனது நடிப்பு கரியரை ஆரம்பித்த தர்ஷா குப்தா சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். யோகி பாபுவுடன் அவர் இணைந்து நடித்துள்ள மெடிக்கல் மிராக்கிள் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்நிலையில், பீச்சில் கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு தர்ஷா குப்தா வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

டிரெஸ் போட்டுத்தான் இருக்காரு: தர்ஷா குப்தாவின் பேக் போஸை பார்த்த ரசிகர்கள் எல்லாமே டிரான்ஸ்பரன்ட்டாக இருக்கே என கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவர் டிரெஸ் போட்டுத்தான் இருக்கிறார் என்றும் டிரெஸ் டிசைன் ஸ்கின் டோனில் இருக்கிறது என ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X