»   »  அய்யோ, இந்த வாரிசு நடிகருக்காகவும் கத்ரீனா, கங்கனா மோதிக் கொண்டார்களா?

அய்யோ, இந்த வாரிசு நடிகருக்காகவும் கத்ரீனா, கங்கனா மோதிக் கொண்டார்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃபும், கங்கனா ரனாவத்தும் நடிகர் ரன்பிர் கபூர் விஷயத்திலும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், நடிகர் ரித்திக் ரோஷனும் காதலித்து பிரிந்துவிட்டனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா பழைய விஷயத்தை கிளற தற்போது அனைவரும் அதை பற்றியே பேசுகிறார்கள்.

மேலும் நடிகை கத்ரீனா கைஃப் பற்றியும் பேசியுள்ளார் கங்கனா.

ரித்திக்

ரித்திக்

ரித்திக் ரோஷனுடன் அந்த நடிகை( கத்ரீனா கைஃப்) நெருக்கமானார் அதனால் தான் அவர் என்னை விட்டுவிட்டு அவருடன் சென்றுவிட்டார் என்று கங்கனா தெரிவித்தார்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

கத்ரீனா கைஃப் ரன்பிர் கபூரின் காதலியாக இருந்தபோது கங்கனா தனது புகைப்படங்களை ரன்பிருக்கு அனுப்பி வைத்தார். இதனால் கத்ரீனா, கங்கனா இடையே மோதல் ஏற்பட்டது என்று அப்போது கூறப்பட்டது.

கத்ரீனா

கத்ரீனா

என்ன கத்ரீனா, கங்கனாவுடன் மோதலா என்று கேட்டதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி இடத்தை காலி செய்து விட்டார் அவர். பின்னர் கத்ரீனா ரன்பிர் கபூரை பிரிந்துவிட்டார்.

சல்மான்

சல்மான்

சல்மான் கானின் காதலியாக இருந்தபோது அவரை பிரிந்துவிட்டு ரன்பிர் கபூரை காதலித்தார் கத்ரீனா. தற்போது ரன்பிரை பிரிந்த பிறகு மீண்டும் சல்மானுடன் நெருக்கமாகியுள்ளாராம். சல்மானுக்கு லூலியா என்ற காதலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Kangana was never in awe of Katrina and long back, rumours were rife that Katrina & Kangana indulged in a cold war over Ranbir Kapoor.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil