பாத் டப்பில் பிறந்த மேனியாக குளிக்கும் பாலிவுட் நடிகை.. இந்த டிரெண்டிங் எப்போ தான் முடியுமோ?

மும்பை: ரன்வீர் சிங்கை தொடர்ந்து ஏகப்பட்ட நடிகர்களும் நடிகைகளும் ஆடைகளின்றி போட்டோக்களை படு தைரியமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்து நிர்வாண டிரெண்டிங்கை வேறலெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதில், பாலிவுட்டின் பிரபல நடிகை ஷாமா சிக்கந்தரும் இணைந்து விட்டார்.

பிகினி உடைகளில் இதுவரை புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷாமா சிக்கந்தர் முதன் முறையாக பாத் டப்பில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஆடைகளை துறந்து

ஆடைகளை துறந்து

ரன்வீர் சிங்குக்கு முன்பாகவே ஏகப்பட்ட இந்திய நடிகைகள் ஆடைகளை துறந்து படங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றி உள்ளனர். ஆனால், சமீபத்தில் ரன்வீர் சிங் நடத்திய முழு நிர்வாண போட்டோஷூட் இதுவரை அப்படி செய்யாத பிரபலங்களையும் அந்த டிரெண்டிற்குள் இழுத்து விட்டு இருப்பது தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிகினி பேபி

பிகினி பேபி

1998ம் ஆண்டு இந்தியில் வெளியான பிரேம் அகான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷாமா சிக்கந்தர். 1999ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான மான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார். பாலிவுட் படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து வரும் 41 வயதான ஷாமா சிக்கந்தர் பிகினி பேபியாக ஏகப்பட்ட டிசைன் பிகினி உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களாக போட்டுத் தாக்கி வருகிறார்.

அந்த ஊர் கிரண்

அந்த ஊர் கிரண்

நம்ம ஊரில் கிரண் எப்படி இந்த வயதிலும் 2 பீஸ் உடைகளை அணிந்து கொண்டும், நிர்வாணமாக போஸ் கொடுத்தும் இன்ஸ்டாகிராமை இம்சித்து வருகிறார். அதே போல இவர் பாலிவுட் கிரண் என்றே தாராளமாக சொல்லும் அளவுக்கு பிகினி உடைகளில் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

பாத் டப்பில் பிறந்தமேனியாக

பாத் டப்பில் பிறந்தமேனியாக

இதுவரை வித விதமான படு கவர்ச்சியான பிகினி உடைகளில் போஸ் கொடுத்து வந்தாலும், இந்த வாட்டர் பேபி எல்லையை கிராஸ் பண்ணாமல் இருந்து வந்தார். ஆனால், சமீபத்தில் ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட்டை டிரெண்ட் செய்த நிலையில், நாமும் ஒன்று போடுவோமே என பாத் டப்பில் பிறந்தமேனியாக குளிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார் ஷாமா சிக்கந்தர்.

நுரைகளே ஆடை

நுரைகளே ஆடை

நல்ல வேளையாக ஒட்டுமொத்த அழகையும் காட்டி சர்ச்சையை கூட்டாமல், நுரைகளால் மறைத்தபடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார் ஷாமா சிக்கந்தர். பாபநாசம் பாப்பாவான எஸ்தர் அனில் உள்ளிட்ட இளம் நடிகைகளே இதுபோன்ற போட்டோஷூட் நடத்தி வரும் நிலையில், ஷாமா சிக்கந்தர் சற்றே எக்ஸ்ட்ரா தாராளத்தை காட்டி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X