»   »  திகு திகு திகா! தமிழ் ரசிகர்களை தனது கிளாமர் நடிப்பால் தவிக்க வைக்க வருகிறார் திகா.என் உயிரினும் மேலான என்ற படத்தின் நாயகிதான் நம்ம திகா. பெயரிலேயேதிகுதிகு இருப்பதால் திகாவின் நடிப்பும் படு ஹாட்டாக இருக்குமாம்.அந்த அளவுக்கு படத்தின் கதையில் சூடு பறக்கிறது. திகா ஆந்திர இறக்குமதி. அங்கு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பூத்த வாசனைமாறாத நிலையில் அப்படியே தமிழுக்கும் இறக்குமதியாகியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிப்பது தான் திகாவின் வேட்கையாக இருந்ததாம்.முதலில் தெலுங்கில் அறிமுகமாகி விட்டு அப்படியே தமிழுக்கும் பஸ்ஸைப் பிடித்துகோயம்பேட்டில் இறங்கி கோலிவுட்டுக்குள் வந்துள்ளார்.படு பாந்தமாக இருக்கும் திகாவிடம், உங்களது கொள்கை என்ன என்றோம்வெள்ளந்தியாய். அப்படியெல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. நல்ல நடிகை என்றபெயர் வாங்க வேண்டும்.ஆபாசமாக நடிக்கக் கூடாது என்பதுதான் எனது முதல் குறிக்கோள். கிளாமராகநடிப்பதில் தவறில்லை, ஆபாசம்தான் தப்பு. எனவே நான் கிளாமராக நடிப்பேன்,ஆபாசமாக நடிக்க மாட்டேன். என் உயிரினும் மேலான படம் அருமையான கதை. குடும்பத்தோடு இந்தப் படத்தைப்பார்க்கலாம் (ஆமாமா, இப்பத்தான் குத்துப்பாட்டைக் கூட குடும்பத்தோடு பார்க்கஆரம்பித்து விட்டோமே!).அப்படியொரு கதை இது. இந்தப் படத்தைப் பார்க்கும் எல்லோருக்குமேஇப்படியொரு குடும்பம் நமக்கு இல்லாமல் போச்சே என்று ஏக்கப்படுவார்கள் என்றார்திகா.முதல் படத்திலேயே தனது நடிப்பு பிளஸ் கிளாமர் முத்திரையை அழுத்தமாகப் பதித்துவருகிறாராம் திகா. அதனால், திகாவைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு ஏஞ்சல்நமக்கு கிடைக்காதா என்று ஏங்கப் போகிறார்கள்.

திகு திகு திகா! தமிழ் ரசிகர்களை தனது கிளாமர் நடிப்பால் தவிக்க வைக்க வருகிறார் திகா.என் உயிரினும் மேலான என்ற படத்தின் நாயகிதான் நம்ம திகா. பெயரிலேயேதிகுதிகு இருப்பதால் திகாவின் நடிப்பும் படு ஹாட்டாக இருக்குமாம்.அந்த அளவுக்கு படத்தின் கதையில் சூடு பறக்கிறது. திகா ஆந்திர இறக்குமதி. அங்கு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பூத்த வாசனைமாறாத நிலையில் அப்படியே தமிழுக்கும் இறக்குமதியாகியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிப்பது தான் திகாவின் வேட்கையாக இருந்ததாம்.முதலில் தெலுங்கில் அறிமுகமாகி விட்டு அப்படியே தமிழுக்கும் பஸ்ஸைப் பிடித்துகோயம்பேட்டில் இறங்கி கோலிவுட்டுக்குள் வந்துள்ளார்.படு பாந்தமாக இருக்கும் திகாவிடம், உங்களது கொள்கை என்ன என்றோம்வெள்ளந்தியாய். அப்படியெல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. நல்ல நடிகை என்றபெயர் வாங்க வேண்டும்.ஆபாசமாக நடிக்கக் கூடாது என்பதுதான் எனது முதல் குறிக்கோள். கிளாமராகநடிப்பதில் தவறில்லை, ஆபாசம்தான் தப்பு. எனவே நான் கிளாமராக நடிப்பேன்,ஆபாசமாக நடிக்க மாட்டேன். என் உயிரினும் மேலான படம் அருமையான கதை. குடும்பத்தோடு இந்தப் படத்தைப்பார்க்கலாம் (ஆமாமா, இப்பத்தான் குத்துப்பாட்டைக் கூட குடும்பத்தோடு பார்க்கஆரம்பித்து விட்டோமே!).அப்படியொரு கதை இது. இந்தப் படத்தைப் பார்க்கும் எல்லோருக்குமேஇப்படியொரு குடும்பம் நமக்கு இல்லாமல் போச்சே என்று ஏக்கப்படுவார்கள் என்றார்திகா.முதல் படத்திலேயே தனது நடிப்பு பிளஸ் கிளாமர் முத்திரையை அழுத்தமாகப் பதித்துவருகிறாராம் திகா. அதனால், திகாவைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு ஏஞ்சல்நமக்கு கிடைக்காதா என்று ஏங்கப் போகிறார்கள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் ரசிகர்களை தனது கிளாமர் நடிப்பால் தவிக்க வைக்க வருகிறார் திகா.

என் உயிரினும் மேலான என்ற படத்தின் நாயகிதான் நம்ம திகா. பெயரிலேயேதிகுதிகு இருப்பதால் திகாவின் நடிப்பும் படு ஹாட்டாக இருக்குமாம்.

அந்த அளவுக்கு படத்தின் கதையில் சூடு பறக்கிறது.

திகா ஆந்திர இறக்குமதி. அங்கு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பூத்த வாசனைமாறாத நிலையில் அப்படியே தமிழுக்கும் இறக்குமதியாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிப்பது தான் திகாவின் வேட்கையாக இருந்ததாம்.

முதலில் தெலுங்கில் அறிமுகமாகி விட்டு அப்படியே தமிழுக்கும் பஸ்ஸைப் பிடித்துகோயம்பேட்டில் இறங்கி கோலிவுட்டுக்குள் வந்துள்ளார்.

படு பாந்தமாக இருக்கும் திகாவிடம், உங்களது கொள்கை என்ன என்றோம்வெள்ளந்தியாய். அப்படியெல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. நல்ல நடிகை என்றபெயர் வாங்க வேண்டும்.

ஆபாசமாக நடிக்கக் கூடாது என்பதுதான் எனது முதல் குறிக்கோள். கிளாமராகநடிப்பதில் தவறில்லை, ஆபாசம்தான் தப்பு. எனவே நான் கிளாமராக நடிப்பேன்,ஆபாசமாக நடிக்க மாட்டேன்.

என் உயிரினும் மேலான படம் அருமையான கதை. குடும்பத்தோடு இந்தப் படத்தைப்பார்க்கலாம் (ஆமாமா, இப்பத்தான் குத்துப்பாட்டைக் கூட குடும்பத்தோடு பார்க்கஆரம்பித்து விட்டோமே!).

அப்படியொரு கதை இது. இந்தப் படத்தைப் பார்க்கும் எல்லோருக்குமேஇப்படியொரு குடும்பம் நமக்கு இல்லாமல் போச்சே என்று ஏக்கப்படுவார்கள் என்றார்திகா.

முதல் படத்திலேயே தனது நடிப்பு பிளஸ் கிளாமர் முத்திரையை அழுத்தமாகப் பதித்துவருகிறாராம் திகா. அதனால், திகாவைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு ஏஞ்சல்நமக்கு கிடைக்காதா என்று ஏங்கப் போகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil