மினி டிரஸ்.. மொத்த அழகை காட்டிய.. திஷாவின் கவர்ச்சி பிக்ஸ் !
Recommended Video
சென்னை : மலாங் என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் திஷா. மினி டிரஸில் படு கவர்ச்சியாக பல போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படம் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.
மாடலாக இருந்த திஷா தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனரான ஜகன்நாத் படத்தில் அறிமுகமானார். இதில் வருண் தேஜ் உடன் நடித்தார்.

இதன் பின் பாகி படத்தின் இரண்டாம் பாகத்தில் டைகர் ஷராப் உடன் இணைந்து நடித்தார். அடுத்த படத்திலேயே இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் உடன் பாரத் என்ற படத்தில் நடித்தார் இப்படம் பல வசூல் சாதனை புரிந்தது. இவர் பல பாடகர்கள் உடன் இணைந்து பல இசை வீடியோக்கள் செய்து உள்ளார்.

இதன் பின் பாகி படத்தின் இரண்டாம் பாகத்தில் டைகர் ஷராப் உடன் இணைந்து நடித்தார். அடுத்த படத்திலே இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் உடன் பாரத் என்ற படத்தில் நடித்தார் இப்படம் பல வசூல் சாதனை புரிந்தது. இவர் பல பாடகர்கள் உடன் இணைந்து பல இசை வீடியோக்கள் செய்து உள்ளார்.

தற்போது மலாங் என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, திஷா படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்து இருந்தார். தனது கால் முழுவதும் தெரியும் படி மினி டிரஸ் போட்டு இருந்தார். படு கவர்ச்சியான அந்த உடை யில் பல போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படம் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











