»   »  பிரபல புகைப்பட கலைஞருக்கு முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்த இளம்நடிகை

பிரபல புகைப்பட கலைஞருக்கு முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்த இளம்நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானி பிரபல புகைப்படக் கலைஞர் டப்பு ரத்னானியின் காலண்டருக்கு முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. படத்தில் டோணியின் காதலி பிரியங்கா ஜாவாக நடித்திருந்தார்.

Disha Patani is too hot in Dabboo Ratnani's calendar

திஷா பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராப்பை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல புகைப்படக் கலைஞரான டப்பு ரத்னானியின் காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அவர் முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. அந்த புகைப்படத்தை திஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

டப்பு ரத்னானி ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுவார். அவரது காலண்டருக்கு பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் போஸ் கொடுப்பார்கள். அவரது காலண்டரில் தங்களின் புகைப்படம் வருவதை பிரபலங்கள் கவுரவமாக கருதுகிறார்கள்.

English summary
Bollywood actress Disha Patani is looking too hot in famous fashion photographer Dabboo Ratnani's calendar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil