இடுப்பு வலியா.. வாலினி தடவிக்கோங்க.. திஷா படானியின் ஹாட் புகைப்படத்தை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்
மும்பை: திஷா படானி நடிப்பில் வரும் பிப்ரவரி 7ம் தேதி மலங் திரைப்படம் திரைக்கு வருகிறது.
அந்த படத்தை புரொமோட் செய்யும் விதமாக தினமும் செம்ம செக்ஸியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
ஓவராக ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் திஷா படானியை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ் அதிகம் என்றாலும், அவரையும் பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இடுப்பில் கை
பிளாக் நிற ஸ்ட்ராப்லஸ் உடையில் செம்ம செக்ஸியாக தனது இடுப்பில் கை வைத்தபடி நடிகை திஷா படானி தற்போது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் அந்த புகைப்படத்திற்கு 26 ஆயிரம் லைக்குகளும் இன்ஸ்டாகிராமில் 12 லட்சம் லைக்குகளும் குவிந்து வருகின்றன.
வாலினி
இந்நிலையில் அந்த புகைப்படத்தையே இந்த நெட்டிசன் படு பங்கமாக கலாய்த்துள்ளார். இடுப்பில் கை வைத்து போஸ் கொடுத்துள்ள திஷா படானியை பார்த்து, இடுப்பு வலி என்றால் வாலினி இருக்கே அதை தடவிக் கொள்ளுங்கள் வலி பறந்து போய் விடும் என்றுள்ளார். அவரது கமெண்ட்டுக்கே எக்கச்சக்க லைக்குகள் குவிகின்றன.
செம்ம ஹாட்
திஷா படானியின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், இதெல்லாம் ஹாட் புகைப்படம் அல்ல திஷா படானி, நீங்க பேன்ட்டை கழட்டி கெல்வின் க்ளெய்ன் உள்ளாடை தெரியும் படி கொடுத்துள்ள இந்த போஸ் தான் செம்ம ஹாட் என கமெண்ட் செய்துள்ளார்.
மோனோகினி மோகினி
திஷா படானியின் இன்னொரு ரசிகர் மலங் படத்தில் இடம்பெற்றுள்ள ஹம்ரா பாடலில் மோனோகினியில் மோகினி போல செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள திஷா படானியின் நீச்சல் உடை போஸை போட்டு தனது ஆர்வத்தை தெரிவித்துள்ளார். இப்படியே போனா இளைஞர்களின் நிலைமை அவ்வளவுதான்.
ஒன் சைடு ஓப்பன்
மேலும், அந்த பிளாக் டிரெஸ்சில் தனது ஒரு பக்க தொடையழகு தெரியும் படி ஒன் சைடு ஓப்பன் வைத்து திஷா படானி எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணைய தளத்தில் இளைஞர்களை சூடேற்றி வருகிறது. ஆதித்யா ராய் கபூருடன் மலங் படத்தில் ஓரவஞ்சனையின்றி தனது மொத்த அழகையும் காட்டி நடித்துள்ளார் திஷா படானி.
சூடான நரகம்
மலங் படத்தின் டீசரில் பிங்க் நிற டூபீசில் கடலில் இருந்து குளித்து முடித்த ஈர உடலுடன் திஷா படானி நடந்து வரும் காட்சியை பதிவிட்டு நரகத்தை விட பயங்கர ஹாட்டா இருக்கீங்க என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். பாலிவுட்டின் தற்போதைய செக்ஸி பாம் நடிகை என்றால் அது திஷா படானி தான் என்பது பலரது கருத்து.


Click it and Unblock the Notifications











