திஷா படானியின் செக்ஸியான கால்களுக்கு இதுதான் காரணம் போல.. 163 கிலோ வெயிட்ட அசால்ட்டா தூக்குறாரே!

Recommended Video

163 கிலோ வெயிட்ட அசால்ட்டா தூக்குறாரே.. திஷா பட்டானி உடற்பயிற்சி - வீடியோ

மும்பை: திஷா படானி தனது கால்களால் 163 கிலோ வெயிட்டை அசால்ட்டாக தூக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆதித்யா ராய் கபூருடன் திஷா படானி இணைந்து நடித்துள்ள மலங் திரைப்படம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் ஹாட் கிஸ், லிப் லாக், பிகினி உடை என கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறை வைக்காமல் திஷா படானி நடித்து அசத்தியுள்ளார்.

உள்ளாடை மட்டும்

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து பலரது முன்னிலையில் கொஞ்சமும் கூச்சம் இன்றி சாதாரணமாக நடித்து வருகிறார் திஷா படானி. மலங் திரைப்படத்தில் கடலில் இருந்து பிகினியுடன் செம்ம ஹாட்டாக நடந்து வரும் திஷா படானியின் க்ளிப் இளைஞர்களிடையே செம்ம வைரலாகி உள்ளது.

செக்ஸியான கால்கள்

திஷா படானியின் மொத்த அழகும் இளைஞர்கள் மனங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு செம்ம ஹாட்டாகவும் செக்ஸியாகவும் தான் இருக்கிறது. அதிலும், அவரது தொடையழகு மற்றும் கால்கள் செம்ம செக்ஸியாக இருக்கிறது. தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஹாட் குயினாக வலம் வருகிறார்.

என்ன காரணம்

என்ன காரணம்

திஷா படானியின் கால்கள் இந்த அளவுக்கு செம்ம செக்ஸியாக ஃபிட்டாக இருக்க காரணம் நடிப்பை தாண்டி உடற் பயிற்சி மீது அவர் செலுத்தும் அதீத அக்கறை தான். பாலிவுட் நடிகைகள் எப்போதுமே ஃபிட்டாக இருக்க உடற் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதிலும் திஷா படானி ஃபிட்னஸ் ஃப்ரீக் என்றே சொல்லலாம்.

163 கிலோனா சும்மாவா?

இந்நிலையில், தற்போது 163 கிலோ எடையை தனது அழகிய கால்களால் புஷ் செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திஷா படானி. 163 கிலோ எடையை 4 முறை புஷ் செய்து செத்தே போய்விட்டேன் என அவர் கொடுத்துள்ள கேப்ஷன் மற்றும் அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாயை பிளந்துள்ளனர்.

பீ கேர்ஃபுல்

திஷா படானி இப்படி முரட்டுத் தனமாக உடற் பயிற்சி செய்வதை கண்டு மிரண்டு போயுள்ள பாலிவுட் இளைஞர்கள், பீ கேர்ஃபுல் டியர் என்றும் கொஞ்சம் மிஸ் ஆனாலும் எலும்பு அவ்வளவுதான் முறிந்து விடும் என்றும் அக்கறையுடன் எச்சரிக்கை ட்வீட் போட்டு வருகின்றனர்.

ரொம்ப ஆபத்து

அழகு மற்றும் ஸ்ட்ராங்காக இருப்பது ரொம்ப ஆபத்தான காம்பினேஷன் என திஷா படானி அழகாகவும், வலிமையுடன் இருப்பதை இந்த ரசிகர் சுட்டிக் காட்டி உள்ளார். இவரை போல மேலும், பல ரசிகர்கள் திஷா படானியின் இந்த ஹார்ட் ஒர்க்கவுட் வீடியோவை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.

லவ் யூ டி

மோகித் சூரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மலங் திரைப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ஆதித்யா ராய் கபூர், திஷா படானி, அணில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திஷா படானியின் ஹாட் அவதாரை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இப்படியொரு வீடியோவை போட்டுள்ள திஷாவிற்கு பல லவ் புரொபஸல்கள் வருகின்றன.

WWE

இப்படி வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் திஷா படானி, WWE போட்டிக்கு சென்று சண்டை இட்டு WWE உமன் சாம்பியன் டைட்டிலை ஈசியாக வென்று வரலாம் என இந்த குசும்புக்கார நெட்டிசன் கலாய்த்துள்ளார். மேலும், திஷாவின் இந்த ஜிம் எக்சர்சைஸ் வீடியோவுக்கு பாராட்டுக்களும், ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X