அந்த அதிர்ச்சியே முடியல...அதுக்குள்ள அடுத்த அட்டாக்கா? நடிகை திஷாவின் திக் திடுக் பிகினி போட்டோ
Recommended Video
சென்னை: நடிகை திஷா படானியின் ஹாட் டூ பீஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தெலுங்கில் புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் திஷா படானி. தொடர்ந்து இந்திக்குச் சென்ற எம்.எஸ்.தோனி, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத் உட்பட சில படங்களில் நடித்தார்.
இப்போது ஆதித்யா ராய் கபூருடன் மலங், பிரபுதேவா இயக்கும் ராதே படங்களில் நடித்து வருகிறார். இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் செக்ஸியான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

லிப் லாக்
இவர் இப்போது நடித்துள்ள மலங் படத்திலும், பிகினி அணிந்தும் லிப் லாக் அடித்தும் நடித்துள்ளார். இந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதில் அவர் வித்தியாசமான கொடுத்த லிப் லாக் முத்தம் வைரலானது.

கவர்ச்சி போட்டோ
இந்நிலையில் அவர், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் கவர்ச்சியான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் வைரலானது. ரசிகர்கள் பலர் அதை லைக் செய்திருந்தனர்.
ரசிகர்கள்
கடல் நீருக்குள் நின்றபடி சூரியனை பார்த்தவாறு நிற்கும் அந்தப் புகைப்படத்தின் தாக்கத்தில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் இன்று அடுத்த டு பீஸ் புகைப்படத்தை அவர் பதிந்துள்ளார்.

சிவப்பு நிறம்
மலங் படப்பிடிப்பில் அவர் எடுத்துள்ள இந்த சிவப்பு நிற டூ பீஸ் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலங் திரைப்பட லிப் லாக் போஸ்டர் தந்த அதிர்ச்சி இன்னும் முடியவில்லை. அடுத்து பிகினி உடை. அதை பார்த்து முடிப்பதற்குள், இன்னுமொரு டூபீஸ் போட்டோவா? முடியலை என்று ரசிகர்கள் கிண்டலாகத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











