»   »  ஓமைகாட், அப்படி இருந்த நடிகையா இப்படி பிகினி பேபியாகிவிட்டார்!

ஓமைகாட், அப்படி இருந்த நடிகையா இப்படி பிகினி பேபியாகிவிட்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பூசினாற் போன்று இருந்த நடிகை திஷா பதானி தற்போது ஒல்லியாகிவிட்டார்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த திஷா பதானி லோஃபர் தெலுங்கு படம் மூலம் நடிகையானார். டோணி படத்தில் கூல் கேப்டனின் காதலி பிரியங்காவாக நடித்து பிரபலம் ஆனார்.

யார் இந்த பொண்ணு என்று அனைவரையும் கேட்க வைத்தார்.

விளம்பரம்

விளம்பரம்

கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் விளம்பரத்தில் ஜெயராமின் மகன் காளிதாஸுடன் நடித்தார். அந்த விளம்பரம் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

திஷா

திஷா

பூசினாற் போன்று இருந்த திஷா பதானி எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார். அவரின் பழைய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வரைலாகியுள்ளது.

காதல்

காதல்

திஷா பதானியும், பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுகிறார்கள் ஆனால் காதல் பற்றி மட்டும் வாய் திறப்பது இல்லை.

டைகர்

டைகர்

டைகர் நடித்த பாகி இந்தி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். இந்த படத்தில் டைகருக்கு ஜோடியாக திஷா நடிக்கிறார். முதல் பாகத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்தார்.

பிகினி

திஷா பதானி அவ்வப்போது தனது பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட பூப்போட்ட பிகினி போட்டோவை வெளியிட்டார்.

English summary
Bollywood actress Disha Patani's transformation from being sweet to sultry is really amazing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil