இவ்ளோ ஹாட்டா இருந்தா எப்படி திஷா.. மலங் வெற்றியை போட்டோ போட்டு கொண்டாடும் திஷா படானி!

Recommended Video

Disha Patani Bikini Photos Goes viral | calvin klein

மும்பை: மலங் படத்தின் நாயகி திஷா படானி தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

மோகித் சூரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், திஷா படானி, அனில் கபூர் நடிப்பில் கடந்த வெள்ளிக் கிழமை வெளியான மலங் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ள மலங் திரைப்படம், பாலிவுட் இளைஞர்களின் ஃபேவரைட் படமாக அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆஃபிஸ்

பாக்ஸ் ஆஃபிஸ்

ஆதித்யா ராய் கபூர், திஷா படானி நடிப்பில் வெளியான மலங் திரைப்படம் 2 நாட்களில் 15 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. ஞாயிற்றுக் கிழமையான இன்றும், அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடி வருகிறது. இந்த படத்தில் நடிகை திஷா படானி தனது முழு கவர்ச்சி அவதாரத்தையும் அரங்கேற்றி அசத்தியுள்ளார்.

ரசிகர்களுக்கு ட்ரீட்

மலங் படத்தில் தனது கவர்ச்சியால் ரசிகர்களுக்கு விருந்து படைத்த திஷா படானி, தற்போது மலங் படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட பிரத்யேக ஹாட் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். பீச்சில் ஓட்டும் ஏடிவி பைக் அருகே, உள்ளாடை மற்றும் ஷார்ட் ஜீன் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

செம்ம செக்ஸி

திஷா படானியின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம செக்ஸியாக இருக்கிறது என்றும், செம்ம ஹாட் என்றும், ஏன் இப்படி போட்டோவா போட்டு இளைஞர்கள் மனதை நோகடிக்கிறீங்க எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். உள்ளாடை மட்டும் அணிந்து ஈஸியாக போஸ் கொடுப்பதில் திஷாவுக்கு நிகர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

நல்லா நடிச்சிருக்கீங்க

திஷா படானி இதுவரை நடித்த படங்களிலேயே மலங் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கீங்க, ஏற்கனவே மலங் படத்தை பார்த்து, உங்களின் அழகுக்கு அடிமையாகிட்டேன், இன்னொரு முறையும் உங்களுக்காக தியேட்டருக்கு போய் மலங் படம் பார்க்கப் போறேன் என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

இந்தாங்க ரோஸ்

திஷா படானியின் இந்த படு கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர் சல்மான் கான் ரோஸ் வைத்து இருக்கும் புகைப்படத்தை போட்டு, இந்தாங்க ரோஸ் வச்சுக்கோங்க என புரொபோஸ் பண்ண ட்ரை பண்றாரு.. பிரபுதேவா இயக்கும் ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா படானி நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளாம் குயின்

பாலிவுட்டின் லேட்டஸ்ட் கிளாம் குயினாக திஷா படானி வலம் வருகிறார் என்றும், தொடர்ச்சியாக தனது ஹாட் புகைப்படங்களையும், செம்ம செக்ஸியான போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கிறார் என்ற ரீதியில் இந்த ரசிகர், சமீபத்தில் திஷா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தமிழ் படத்தில்

பாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வரும் திஷா படானி, ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தமிழ் படத்தில் சீக்கிரமே உங்களை பார்க்கணும் திஷா டார்லிங் என நம்ம ஊரு நெட்டிசன் ஒருவர் ரூட்டு விடுகிறார். திஷா படானி யாருக்கு ஜோடியா நடிச்சா நல்லா இருக்குமுன்னும் அப்படியே சொல்லிடுங்க பாஸ்!

ஹாட் & டேலன்ட்

பாலிவுட் நடிகை திஷா படானி நடிப்பில் வெளியாகி உள்ள மலங் திரைப்படத்தை பலரும் இன்று திரையில் காணப் போவதாக அவரது ட்வீட்டுக்கு கீழே டுடே இஸ் மலங் டே என கமெண்ட் செய்து வருகின்றனர். டிகாப்ரியோவின் இந்த எபிகி வீடியொ க்ளிப்பை போட்டு இந்த ரசிகர், எக்ஸ்ட்ரீம்லி ஹாட் அண்ட் டேலன்ட் என கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X