twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதுக்கு ஏன்மா டிரெஸ்ஸ கழட்டுற.. திஷா பதானியை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

    |

    மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானி, தற்போது வெளியிட்டுள்ள செம ஹாட் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், திஷாவை பயங்கரமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    Recommended Video

    163 கிலோ வெயிட்ட அசால்ட்டா தூக்குறாரே.. திஷா பட்டானி உடற்பயிற்சி - வீடியோ

    கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது என்பதால், நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    இந்த ஃப்ரீ டைமை வீட்டில் பாதுகாப்பாக இருந்து, நடிகைகள் பொழுதை கழித்து வரும் நிலையில், திஷா படானி தனது பேன்ட்டை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

    குவாரண்டின் பாடி

    எம்.எஸ். தோனி, குங்பூ யோகா, மலங் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலிவுட்டின் இளம் நடிகை திஷா பதானி, உள்ளாடையுடன் அடிக்கடி போஸ் கொடுத்து, சமூக வலைதளத்தில் எக்கச்சக்க ரசிகர்களை சேர்த்துள்ளார். நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கிக் கிடக்கும் நிலையில், செம செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டு, குவாரண்டினுக்கு இன்னும் தனது உடல் ரெடியாகவில்லை என பதிவிட்டுள்ளார்.

    தயவு செஞ்சு

    கொஞ்சம் கூட பொறுப்பற்றத் தனமாக இப்போதும், இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை ஏன் பதிவிடுகிறீர்கள் திஷா பதானி, உருப்படியா ஏதாச்சும் செய்யலாமே, இப்போதும் கெல்வின் க்ளெய்ன் உள்ளாடைக்கு விளம்பரம் செய்து சம்பாதிக்கும் எண்ணமா? என்று பாலிவுட் ரசிகர்கள் திஷா பதானியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    கடுப்பாயிட்டேன்

    திஷா பதானியின் தீவிர ரசிகர்களானவர்களும், கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பீதியில் முடங்கிக் கிடக்கும் போது, இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ஏன்? உங்களை நீங்களே அசிங்கப் படுத்திக் கொள்கிறீர்கள், தீவிர ரசிகரான தன்னையும் உங்களின் இந்த புகைப்படம் கோபம் அடைய செய்துள்ளது என இந்த ரசிகர் செம கடுப்பில் கமெண்ட் செய்துள்ளார்.

    டிரெஸ் போடாம

    இப்படி பேன்ட்டை கழட்டி, உள்ளாடை தெரியும் படி செம ஹாட்டாக போட்டோ போடுவதற்கு பதிலாக, டிரெஸ் போடாம முழு நிர்வாணமாக போட்டோ போடலாமே என்றும் பல குசும்புக்கார நெட்டிசன்கள் மீம் போட்டு திஷா பதானியை கலாய்த்து வருகின்றனர். கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஒரு பக்கம் நடிகர்கள் செய்து வரும் நிலையில், இது போன்ற நடிகைகள், இப்போதும் கவர்ச்சியை நம்பியே பிழைத்து வருகின்றனர்.

    மூடுங்க

    மூடுங்க

    அடுத்த 21 நாட்களுக்கு நாடே டோட்டல் லாக் டவுனில் இருக்க, நீங்க மட்டும் ஏன், இப்படி அரை நிர்வாணமா திரியுறீங்க, மொத்தமா மூடிட்டு இருங்க, டோட்டல் லாக் டவுன் உங்க ஆடைக்கும் பொருந்தும் என சில ரசிகர்கள் வித்தியாசமான முறையில் திஷா பதானிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர். திஷா பதானியின் ரசிகர்கள், அவரது இந்த ஹாட் போட்டோவுக்கு லைக்குகளை குவிக்கவும் தவறவில்லை.

    முதல் நாளே

    முதல் நாளே

    லாக் டவுன் அறிவித்த முதல் நாளே, இப்படி உள்ளாடை தெரியும் படி புகைப்படத்தை போட்டு ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். இன்னும் 21 நாட்களில், என்ன என்ன ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை திக்குமுக்காட செய்யப் போறாங்களோ என அடுத்த ஹாட் போட்டோவுக்கான மறைமுக ரெக்வஸ்ட்களையும் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

    English summary
    Malang actress Disha Patani shared her calvin clein inner wear photo in her latest tweet. Fans trolled her for the irritating picture in corona period.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X