இன்டர்நெட்டையே சூடேற வைத்த நடிகையின் சிவப்பு நிற பிகினி போட்டோ

By Siva

சென்னை: திஷா பதானி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பாலிவுட் நடிகை திஷா பதானி தினமும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதற்கு பெயர் போனவர். சற்று பூசினாற் போன்று இருந்த அவர் திரையுலகிற்கு வந்த பிறகே பயங்கரமாக ஒர்க்அவுட் செய்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகிவிட்டார்.

உடல் எடையை குறைத்த பிறகு பிகினி புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

திஷா

திஷா

திஷா பதானி தான் சிவப்பு நிற பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் செம ஹாட், என்ன ஒரு அழகு என்று புகழந்து தள்ளியுள்ளனர். சிலரோ ஏம்மா, உங்களுக்கு டிரஸ் போடவே பிடிக்காதமா என்று அக்கறையுடன் கேட்டுள்ளனர்.

மோனோகினி

மோனோகினி

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கருப்பு நிற மோனோகினியில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார் திஷா. அந்த பிகினியை விட சிவப்பு நிறி பிகினி தான் அவரின் நிறத்திற்கு எடுப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர். அவரின் புகைப்படத்திற்கு லைக்குகள் அள்ளுகிறது.

நடிகைகள்

நடிகைகள்

வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துக் கொள்வது தான் தற்போது பாலிவுட்டில் டிரெண்டாக உள்ளது. கஷ்டப்பட்டு வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ள திஷா தனது இடுப்பை அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். திஷா தனது காதலரான நடிகர் டைகர் ஷ்ராபை பிரிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சிவப்பு பிகினி புகைப்படம் வெளியாகியுள்ளது.

பெருமை

பெருமை

பாலிவுட் நடிகைகள் தங்களின் இடுப்பழகையும், ஃஷேப்பையும் காட்ட பிகினி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதை பார்த்து இந்தி டிவி சீரியல் நடிகைகளும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு உங்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் குறைவில்லை என்று பாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X