»   »  கைனத் அரோராவைத் தெரியும்.. ஆனா அவர் யார்னு தெரியுமா...??

கைனத் அரோராவைத் தெரியும்.. ஆனா அவர் யார்னு தெரியுமா...??

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: மங்காத்தா படத்தில் குத்தாட்டம் போட்ட கைனத் அரோராவைத் தெரியுமா... அவர் இப்போது இந்தியில் தனி நாயகியாக அரங்கேற்றம் காணப் போகிறார்.

கைனத் அரோரோ, மறைந்த நடிகை திவ்யாபாரதியின் தங்கை முறை வருகிறார் என்பது ஒரு உபரித் தகவல்.

இந்திர குமாரின் கிராண்ட் மஸ்தி என்ற படத்தில் கைனத் தனி நாயகியாக அறிமுகமாகிறாராம்.

குத்துப்பாட்டுக்கு பெயர் போன கைனத்

குத்துப்பாட்டுக்கு பெயர் போன கைனத்

கைனத் இதுவரை குத்துப் பாட்டுகளுக்கு மட்டுமே ஆடி வந்தார். அதில் ஒரு படம்தான் மங்காத்தா.

அக்ஷய் குமாருடன் கத்தா மீத்தா

அக்ஷய் குமாருடன் கத்தா மீத்தா

அக்ஷ்ய குமார் நடித்த கத்தா மீத்தாவிலும் தலை காட்டியுள்ளார்.

மழைப் பாட்டு

மழைப் பாட்டு

அந்தப் படத்தில் அவர் நடித் அய்லா ரே என்ற மழைப் பாட்டு இந்தி ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.

மாடலாக இருந்து

மாடலாக இருந்து

அடிப்படையில் கைனத் ஒரு மாடல் அழகி. பிறகுதான் நடிக்க வந்தார்.

200 பேரைத் தாண்டி

200 பேரைத் தாண்டி

மஸ்தி படத்தின் தொடர்ச்சிதான் இந்த கிராண்ட் மஸ்தி. இதில், இவருடன் விவேக் ஓபராய், அப்தாப் சிவதாசனி, ஜெனிலியாவின் வீட்டுக்காரர் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோரும் நடிக்கிறார்கள். 200 பேரைத் தேர்வு செய்து அதில் இறுதியாக நாயகி வாய்ப்பைப் பெற்றுள்ளார் கைனத்.

சூடான 'பேப்'...

சூடான 'பேப்'...

இந்தப் படத்தில் இரு விதமான கெட்டப்பில் தோன்றுகிறாராம் கைனத். முதலில் சாதாரண அப்பாவிப் பெண்ணாக வருகிறாராம். அதன் பின்னர் ஆளை அசத்தும் கவர்ச்சிக் கன்னியாக அவதாரம் எடுக்கிறாராம்.

ஆட்டத்தில் வெற்றிக் கொடி நாட்டிய கைனத் நடிப்பில் எப்படி முத்திரை பதிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    After doing an item song, Aila Re, in the Akshay Kumar-starrer Khatta Meetha, where she donned Dimple Kapadia's look from Main Maike Chali Jaaongi (Bobby), Kainaat Arora makes her Bollywood debut — as an actress — in Indra Kumar's 'Grand Masti'. She has also done an item number with Tamil superstar Ajith in Mankatha. Though she has been consistently getting offers for item numbers from Bollywood, Kainaat has refused most of them as she wanted to make a debut with a full-fledged role.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more