»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

தமிழக சினிமா உலகிற்குப் புதிய வரவாக கேரள நட்சத்திரம் திவ்யா உண்ணியும், காவேரியும், இறக்குமதியாகியுள்ளார்கள்.

கல்வெட்டு, கண்ணன் வருவான், சபாஷ் என்று மூன்று படங்களில் திவ்யா உண்ணியும், அப்பு, உலகை விலைபேசவா, பெண்ணின் மனதைத் தொட்டு ஆகிய மூன்று படங்களில் காவேரியும் நடிக்கிறார்கள்.

மும்பை நட்சத்திரங்களுக்கு மத்தியில் இரண்டு மலையாளக் குட்டிகள் கிளிக்காகி கலக்கி வருகிறார்கள்.

Please Wait while comments are loading...