»   »  மலையாளத்தில் கரையோதுங்கும் தியா தியா ரொம்பவே விசனமாக உள்ளார். பின்னே, நடித்த ஒரு படமும் உருப்படியாக ஓடாவிட்டால் வருத்தம் இருக்காதா, என்ன!கற்க கசடற படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் தியா. ஆர்.வி. உதயக்குமாரின் படமாயிற்றே என்று, செகண்ட் ஹீரோயின்வாய்ப்பைக் கூட மறுக்காமல் ஏற்றுக் கொண்டு நடித்திருந்தார். ஆனால் படம் போணியாகததால் சோகமாகி விட்டார்.கவர்ச்சி காட்டியும் வெற்றி பெற முடியவில்லை, இழுத்து மூடி நடிக்கலாம் என்றால் அதற்கான சரியான வாய்ப்பும் வரமாட்டேன் என்கிறது. நான் இன்னாத்தத்தான் செய்வது என்று புலம்புகிறார் தியா.ஆனால் கெட்டதிலும் நல்லது போல தமிழில் தோல்வியின் சிகரத்தில் தியா உட்கார்ந்திருந்தாலும், மலையாளத்தில் அவருக்குசில நல்ல பட வாய்ப்புகள் வந்துள்ளதாம்.மின்னல் என்று இப்போது ஒரு படத்தில் அங்கு நடித்துள்ளார். கனா கண்டேனில் வில்லனாக வந்தாரே, பிருத்விராஜ்! அவர்தான்மின்னல் பட நாயகன். தியாதான் அவரது ஜோடி. நடிப்புக்கேற்ற கதையாம். கவர்ச்சியும் லேசு பாசாக உண்டாம்!இந்தப் படம் மூலம் மலையாளத் திரையுலகில் கொஞ்ச காலம் குப்பை கொட்டிப்புட வேண்டியதுதான் என்ற ஆர்வத்தில்இருக்கிறாராம் தியா.அப்ப தமிழ்? அதை விட்டுவிட மாட்டாராம். தனது திறமைகளை முழுசாக கொட்டுமளவுக்கு சூப்பரான ஒரு கதையைத் தேர்வுசெய்து அந்தக் கதையை சொந்தமாகவே தயாரித்து அதில் நடிக்கப் போவதாக முடிவு செய்துள்ளார் தியா.இதற்கு பணம் போடப் போவது ஒரு முன்னணி சாப்ட் டிரிங் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி என்பது நாம் உங்களுக்குஏற்கனவே சொன்னது தானே...

மலையாளத்தில் கரையோதுங்கும் தியா தியா ரொம்பவே விசனமாக உள்ளார். பின்னே, நடித்த ஒரு படமும் உருப்படியாக ஓடாவிட்டால் வருத்தம் இருக்காதா, என்ன!கற்க கசடற படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் தியா. ஆர்.வி. உதயக்குமாரின் படமாயிற்றே என்று, செகண்ட் ஹீரோயின்வாய்ப்பைக் கூட மறுக்காமல் ஏற்றுக் கொண்டு நடித்திருந்தார். ஆனால் படம் போணியாகததால் சோகமாகி விட்டார்.கவர்ச்சி காட்டியும் வெற்றி பெற முடியவில்லை, இழுத்து மூடி நடிக்கலாம் என்றால் அதற்கான சரியான வாய்ப்பும் வரமாட்டேன் என்கிறது. நான் இன்னாத்தத்தான் செய்வது என்று புலம்புகிறார் தியா.ஆனால் கெட்டதிலும் நல்லது போல தமிழில் தோல்வியின் சிகரத்தில் தியா உட்கார்ந்திருந்தாலும், மலையாளத்தில் அவருக்குசில நல்ல பட வாய்ப்புகள் வந்துள்ளதாம்.மின்னல் என்று இப்போது ஒரு படத்தில் அங்கு நடித்துள்ளார். கனா கண்டேனில் வில்லனாக வந்தாரே, பிருத்விராஜ்! அவர்தான்மின்னல் பட நாயகன். தியாதான் அவரது ஜோடி. நடிப்புக்கேற்ற கதையாம். கவர்ச்சியும் லேசு பாசாக உண்டாம்!இந்தப் படம் மூலம் மலையாளத் திரையுலகில் கொஞ்ச காலம் குப்பை கொட்டிப்புட வேண்டியதுதான் என்ற ஆர்வத்தில்இருக்கிறாராம் தியா.அப்ப தமிழ்? அதை விட்டுவிட மாட்டாராம். தனது திறமைகளை முழுசாக கொட்டுமளவுக்கு சூப்பரான ஒரு கதையைத் தேர்வுசெய்து அந்தக் கதையை சொந்தமாகவே தயாரித்து அதில் நடிக்கப் போவதாக முடிவு செய்துள்ளார் தியா.இதற்கு பணம் போடப் போவது ஒரு முன்னணி சாப்ட் டிரிங் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி என்பது நாம் உங்களுக்குஏற்கனவே சொன்னது தானே...

Subscribe to Oneindia Tamil

தியா ரொம்பவே விசனமாக உள்ளார். பின்னே, நடித்த ஒரு படமும் உருப்படியாக ஓடாவிட்டால் வருத்தம் இருக்காதா, என்ன!

கற்க கசடற படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் தியா. ஆர்.வி. உதயக்குமாரின் படமாயிற்றே என்று, செகண்ட் ஹீரோயின்வாய்ப்பைக் கூட மறுக்காமல் ஏற்றுக் கொண்டு நடித்திருந்தார். ஆனால் படம் போணியாகததால் சோகமாகி விட்டார்.

கவர்ச்சி காட்டியும் வெற்றி பெற முடியவில்லை, இழுத்து மூடி நடிக்கலாம் என்றால் அதற்கான சரியான வாய்ப்பும் வரமாட்டேன் என்கிறது. நான் இன்னாத்தத்தான் செய்வது என்று புலம்புகிறார் தியா.

ஆனால் கெட்டதிலும் நல்லது போல தமிழில் தோல்வியின் சிகரத்தில் தியா உட்கார்ந்திருந்தாலும், மலையாளத்தில் அவருக்குசில நல்ல பட வாய்ப்புகள் வந்துள்ளதாம்.


மின்னல் என்று இப்போது ஒரு படத்தில் அங்கு நடித்துள்ளார். கனா கண்டேனில் வில்லனாக வந்தாரே, பிருத்விராஜ்! அவர்தான்மின்னல் பட நாயகன். தியாதான் அவரது ஜோடி. நடிப்புக்கேற்ற கதையாம். கவர்ச்சியும் லேசு பாசாக உண்டாம்!

இந்தப் படம் மூலம் மலையாளத் திரையுலகில் கொஞ்ச காலம் குப்பை கொட்டிப்புட வேண்டியதுதான் என்ற ஆர்வத்தில்இருக்கிறாராம் தியா.

அப்ப தமிழ்? அதை விட்டுவிட மாட்டாராம். தனது திறமைகளை முழுசாக கொட்டுமளவுக்கு சூப்பரான ஒரு கதையைத் தேர்வுசெய்து அந்தக் கதையை சொந்தமாகவே தயாரித்து அதில் நடிக்கப் போவதாக முடிவு செய்துள்ளார் தியா.

இதற்கு பணம் போடப் போவது ஒரு முன்னணி சாப்ட் டிரிங் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி என்பது நாம் உங்களுக்குஏற்கனவே சொன்னது தானே...

Read more about: diya in malayalam movies
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil