»   »  இந்த போட்டோவில் இருக்கும் விஜய் ஹீரோயினை தெரிகிறதா?

இந்த போட்டோவில் இருக்கும் விஜய் ஹீரோயினை தெரிகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?

புகைப்படத்தில் இருப்பது நடிகை ரக்ஷிதா. புனித் ராஜ்குமாரின் அப்பு கன்னட படம் மூலம் ஹீரோயின் ஆனவர். கர்நாடகாவை சேர்ந்த அவர் கன்னடா, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Do you remember this Vijay's heroine?

தமிழில் அவர் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக மதுர படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பிரின்ஸ் மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், நாகர்ஜுனா, ரவி தேஜா, சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

Do you remember this Vijay's heroine?

கன்னட இயக்குனர் பிரேமை திருமணம் செய்த அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ரக்ஷிதா கன்னட படங்களை தயாரித்து வருகிறார். ஒரு குழந்தைக்கு தாயான அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே என ரசிகர்கள் வியக்கிறார்கள்.

சினிமாவுக்கு வந்த அவர் அரசியல் பக்கமும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rakshitha who acted with Vijay in Madura has gained some weight in due course of time. Fans couldn't recognise her immediately.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil