»   »  இந்த வீடியோவை பார்த்த பிறகும் தீபிகா மாதிரி ஆகணும்னு ஆசைப்படுவீங்க?

இந்த வீடியோவை பார்த்த பிறகும் தீபிகா மாதிரி ஆகணும்னு ஆசைப்படுவீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் குச்சி, குச்சியாகத் தான் இருக்கிறார்கள். யாராவது பூசினாற் போன்று இருந்தால் அவர்களை ஏதோ வேற்று கிரக வாசிகளை போன்று பார்க்கிறார்கள், பேசுகிறார்கள்.

இந்த காரணத்தினாலேயே பாலிவுட் நடிகைகள் ஒல்லிக்குச்சியாகவே உள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டில் பலருக்கும் தீபிகா படுகோனே போன்று உடல்வாகு இருக்க ஆசையாக உள்ளது.

பல ரசிகைகளுக்கும் தீபிகா போன்று குச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தீபிகா தனது உடலை மெயின்டெய்ன் செய்ய ஜிம்மில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஒர்க்அவுட் செய்கிறார்.

அதில் ஒரு சின்ன ஒர்க்அவுட்டின் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பிறகும் உங்களுக்கு தீபிகா போன்று இருக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

English summary
Video of actress Deepika Padukone doing workout in gym has got leaked on internet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil