»   »  அவருக்கு தகுதியே இல்லை: தன்னை அசிங்கப்படுத்திய ஜூலியை ஓவியா என்ன செய்தார் பாருங்க

அவருக்கு தகுதியே இல்லை: தன்னை அசிங்கப்படுத்திய ஜூலியை ஓவியா என்ன செய்தார் பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை ஜூலி சீண்டினாலும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ஓவியா.

பிரபல தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நடனமாடினார், மேடையில் பேசினார் ஜூலி. அப்போது மாணவர்கள் ஓவியா, ஓவியா என்று கோஷமிட்டு அவரை அசிங்கப்படுத்தினார்கள்.

ஜூலியும் சிரித்து சமாளித்தார்.

புகழ்

புகழ்

இவ்வளவு புகழுக்கு ஓவியா தகுதி இல்லாதவர். அவர் தனது ரசிகர்களை மதிப்பது கிடையாது என்று ஜூலி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் ஓவியாவை சீண்டுவது ஓவியா ஆர்மிக்கு பிடிக்கவில்லை.

வேண்டுகோள்

தனது ரசிகர்கள் ஜூலியை கிண்டல் செய்வது ஓவியாவுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜூலியை கிண்டல் செய்ய வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நீங்கள் எங்கள் தலைவியை அசிங்கப்படுத்த பார்க்கிறீர்கள், அவரோ உங்களை யாரும் கிண்டல் செய்யக் கூடாது என்கிறார் என ஓவியா ஆர்மிக்காரர்கள் கூறி வருகிறார்கள்.

காயத்ரி

காயத்ரி

ஓவியா ஆர்மி ஜூலி மற்றும் காயத்ரி மீது இன்னும் கோபமாகவே உள்ளது. இருவரும் ட்விட்டரில் என்ன சொன்னாலும் உடனே அவர்களை கலாய்க்கிறார்கள்.

English summary
Actress Oviya has requested her fans not to troll former Bigg Boss contestant Juliana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil