Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இப்படி போஸ் கொடுத்தா.. பசங்க பாவம் இல்லையா.. கிராப் டாப்பில் இடுப்பை காட்டி கதற விடும் ஈஷா ரெப்பா!
சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை ஈஷா ரெப்பா பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் தெலுங்கு படத்தின் மூலம் 2012ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா.
தமிழில் ஓய் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.
பிங்கி
நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிட்ட கதலு ஆந்தாலஜியில் பிங்கி எனும் கதையில் நாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. டோலிவுட்டில் ஈஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிங்கி படத்தில் செம போல்டாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார்.
க்யூட்டாகவும் ஹாட்டாகவும்
1.7 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஈஷா ரெப்பா அடிக்கடி க்யூட்டாக இருக்கும் போட்டோக்களையும், ஹாட்டாக இருக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். ஈஷா ரெப்பாவின் அழகில் மயங்கிய டோலிவுட் ரசிகர்கள் இவர் பதிவிடும் போட்டோக்களை வைரலாக்குவது குறிப்பிடத்தக்கது.
காந்த கண்கள்
இளைஞர்கள் பார்த்த மாத்திரத்திலேயே இவரது அழகில் விழுந்து விடும் அளவுக்கு இவரது இரு காந்த கண்களும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கருப்பு நிற சேலை அணிந்து இவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு டிரெண்டானது.
கிராப் டாப்பில்
இந்நிலையில், தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு ஈஷா ரெப்பா வெளியிட்டுள்ள ஹாட்டான போட்டோக்கள் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறது. ஒயிட் கலர் கிராப் டாப் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து கூலர்ஸ் போட்டுக் கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்த படி கொடுத்த போஸ் இன்ஸ்டாகிராமின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
லோ ஹிப்
லோ ஹிப் ஜீன்ஸ் அணிந்து கொண்டு தனது இடுப்பழகை காட்டியபடி இளைஞர்களை திணறடித்து வருகிறார் ஈஷா ரெப்பா. நடிகை சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த போட்டோக்களை லைக் செய்துள்ளனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் ஹார்ட்டீன்களையும், மகளிர் தின வாழ்த்துக்களையும் ஈஷாவுக்கு தெரிவித்து உள்ளனர்.