»   »  சன்னி லியோனைத் தள்ளி விட்ட கைரா தத் – ஏக்தா படத்தின் “நியூட்” ஹீரோயின்!

சன்னி லியோனைத் தள்ளி விட்ட கைரா தத் – ஏக்தா படத்தின் “நியூட்” ஹீரோயின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு போட்டியாக களமிறங்கி உள்ளார் கைரா தத்.

கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.

சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார்.

மும்பையில் செட்டில்:

மும்பையில் செட்டில்:

பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். கவர்ச்சி நடிகையாக அடையாளம் காணப்பட்டு நடித்து வருகிறார்.

ஏக்தா கபூரின் படம்:

ஏக்தா கபூரின் படம்:

தயாரிப்பாளர் ஏக்தா கபூர் டிரிபிள் எக்ஸ் என்ற பெயரில் படமொன்றைத் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சன்னி லியோனை நிர்வாணமாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விரும்பினார். இதற்காக அவரை அணுகி கால்ஷீட் கேட்டார்.

5 கோடி சம்பளம்:

5 கோடி சம்பளம்:

சன்னி லியோனும் நிர்வாண காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதோடு நிர்வாணமாக நடிக்க ரூபாய் 5 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். சம்பள தொகையை கேட்டதும் தயாரிப்பாளர் ஆடிப்போனார்.

டிரெஸ்ஸை வேணாலும் குறைப்பேன்:

டிரெஸ்ஸை வேணாலும் குறைப்பேன்:

தொகையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சன்னி லியோன் கேட்கவில்லை. ரூபாய் 5 கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதமாக கூறி விட்டாராம்.

லியோனுக்கு பதிலாக:

லியோனுக்கு பதிலாக:

இதை தொடர்ந்து ஏக்தா கபூர் சன்னி லியோனுக்கு பதில் தூக்கி விட்டு கைரா தத்தை தேர்ந்து எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 2013 கிங்பிஷர் காலண்டர் கேர்ள் போட்டியில் வென்றவர்தான் கைரா தத். மேலும் ஷாருக் கான், ஜான் ஆப்ரகாம், அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.

புகுந்து விளையாடும் கைரா:

புகுந்து விளையாடும் கைரா:

டிரிபிள் எக்ஸ், இந்தியாவின் முதல் "எராட்டிகா" படமாக கருதப்படுகிறது. இப்படத்தில் நடிக்க சன்னிதான் பொருத்தமானவர் என்று இத்தனை காலமாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது கைரா உள்ளே புகுந்து விளையாடி விட்டார்.

குபீர் குத்தாட்டம்:

குபீர் குத்தாட்டம்:

நிலைமை இப்படி இருக்க குச் குச் லோச்சா ஹை படத்தில் நடித்துள்ள சன்னி லியோன் அப்படத்தின் பிரமோஷனுக்காக மும்பை மால் ஒன்றுக்குச் சென்றபோது அங்கு செக்ஸியான ஆட்டத்தைப் போட்டு கூடியிருந்த கூட்டத்தினரை குபீரென்று வியர்க்க வைத்தார்.

பெரிய இடம் வேணுமாம்:

பெரிய இடம் வேணுமாம்:

கவர்ச்சிப் பெருங்கடலான சன்னி லியோன் பாலிவுட்டில் எப்படியாவது பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஆனால் கைரா தத் அவருக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று நம்பலாம்.

அது சரி பசிபிக் பெருங்கடல் என்று ஒன்று இருந்தால்.. மறுபக்கம் அட்லான்டிக் பெருங்கடலும் இருக்கத்தானே செய்யும்!

English summary
kyra Dutt has become the first actress to sign the ‘nudity clause’ for producer Ekta Kapoor. The actress, who will soon be seen in ‘XXX’ directed by Ken Ghosh, has reportedly shot a full frontal nude scene for the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil