உள்ளாடை அணியாமல் டெனிம் சட்டையை கழட்டி என்ன ஒரு ஹாட் போஸ்.. வைரலாகும் இஷாவின் புகைப்படங்கள்!
Recommended Video
மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான இஷா குப்தா, தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது உள்ளாடை அணியாமல் டெனிம் சட்டையை கழட்டியபடி செம்ம செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை பதற விட்டுள்ளார்.
28 வயதாகும் இஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
நோ இன்னர்ஸ்
பாலிவுட்டின் செக்ஸி குயின் இஷா குப்தா தற்போது பதிவிட்டுள்ள டெனிம் ஷர்ட் புகைப்படம் இன்ஸ்டாவில் லைக்குகளை வாரி குவித்து வருகின்றன. பாட்ஷாவோ, ரஸ்டம் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ள இஷா குப்தா, புதிய படத்துக்கான வாய்ப்புகளை தேட இப்படி உள்ளாடை அணியாமல் செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.
முழு தரிசனம்
நீல நிற டெனிம் சட்டையை அணிந்து கொண்டு, உள்ளாடை ஏதும் அணியாமல், தனது முழு தரிசனத்தை தாராளமாக ரசிகர்களுக்கு காட்டி விருந்து வைத்துள்ளார் இஷா குப்தா. தற்போது வெளியாகியுள்ள அவரது புதிய ஹாட் புகைப்படத்திற்கு லட்சக் கணக்கில் லைக்குகளும், செம்ம ஹாட், செம்ம செக்ஸி, ஐ லவ் யூ போன்ற கமெண்ட்டுகளும் குவிகின்றன.
தீயாய் பரவுகிறது
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகை இஷா குப்தா தற்போது வெளியிட்டுள்ள செம்ம செக்ஸியான ஹாட் புகைப்படங்கள், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல வேகமாக பரவி இணையத்தில் உள்ள இளைஞர்களின் நெஞ்சில் டெம்பரேச்சரை அதிகப்படுத்தி வருகிறது.

அப் கமிங்
கடந்த 2019ம் ஆண்டு டோலிவுட்டில் வெளியான வினய விதய ராமா படம் மற்றும் பாலிவுட்டில் வெளியான டோட்டல் தமால் படத்தில் நடித்து அசத்திய இஷா குப்தா, நடிப்பில் இந்த ஆண்டு டெஸி மேஜிக் படம் ரிலீசாக காத்திருக்கிறது. மேலும், புதிய படங்களில் கவர்ச்சி காட்ட, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்புத் தேடி வருகிறார்.
ஜிம் புகைப்படம்
சமீபத்தில் ஒரு காலை தூக்கி ஒரு கால் மற்றும் இரு கைகளை தரையில் ஊன்றி, வித்தியாசமாக உடற்பயிற்சி செய்த ஜிம் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி இருந்தார் இஷா குப்தா. அவரது அந்த புகைப்படத்திற்கு, 2 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்தன.


Click it and Unblock the Notifications











