அப்போ அந்த ஜிப்.. இப்போ இந்த ஜிப்.. இஷாவுக்கு இதே வேலையா போயிடுச்சு.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது இன்ஸ்டாகிராமில் பேன்ட் ஜிப் போடாமல் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

இஷா குப்தா பாக்ஸிங் வீடியோ

யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இஷா குப்தா, அப்பப்போ தனது கிளாமர் புகைப்படங்களையும் பதிவிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார்.

விரைவில் இஷா குப்தா நடிப்பில் REJCTX 2 எனும் வெப் சீரிஸ் ஜீ5 ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

🐠

A post shared by Esha Gupta🌎 (@egupta) on

கழண்ட ஜிப்

ராஸ் 3, ஜானத் 2, ரஸ்டம், பாட்ஷாவோ, டோட்டல் தமால், ஹம்ஷகால்ஸ் என பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள இஷா குப்தா டோலிவுட்டில் ராம் சரண் நடிப்பில் வெளியான விநய விதேய ராமா படத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கழண்ட ஜிப்புடன் சில வாரங்களுக்கு முன்னதாக இஷா குப்தா பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

View this post on Instagram

You are what you eat.. hi, m quinoa

A post shared by Esha Gupta🌎 (@egupta) on

இது இப்போ

நீச்சல் குளத்தில் கருப்பு நிற மோனோகினியில் கழண்ட ஜிப்புடன் தனது முன்னழகு தெரிய நடிகை இஷா குப்தா போஸ் கொடுத்து இருந்த நிலையில், தற்போது, அதை விட ஒரு படி மேலே போய் தனது பேன்ட் ஜிப்பை கழட்டியபடி செல்ஃபி எடுத்து இணைய வாசிகளை மிரள வைத்துள்ளார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

சுமார் 5 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் கொண்டுள்ள நடிகை இஷா குப்தா, வெளியிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படத்திற்கு லட்சக் கணக்கான ரசிகர்கள் லைக்குகளை குவித்துள்ளனர். செம ஹாட் என்றும், இஷாவுக்கு இதே வேலையா போயிடுச்சு என கலாய்த்தும் கமெண்ட் செக்‌ஷனை தெறிக்க விட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Urdhva Dhanurasana 🧘🏽‍♀️

A post shared by Esha Gupta🌎 (@egupta) on

தனுராசனா

உடலை வில்லாக வளைக்கும் கலையை சர்வ சாதாரணமாக செய்து அசத்தி வருகிறார் இஷா குப்தா, சில தினங்களுக்கு முன் தனது ரிஜெக்ட்ஸ் வெப்சீரிஸின் 2ம் பாகத்தின் டீசரை வெளியிட்டு வைரலாக்கிய நடிகை இஷா குப்தா, தற்போது, ஊர்துவ தனுராசனா எனும் வித்தியசமான யோகாவை செய்து அசத்தும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் பிரபலங்களையும் மலைக்க வைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X