இப்படி மொத்தமா இறங்கிட்டா.. முரட்டு சிங்கிள்ஸ் என்ன பண்ணுவாங்க.. ஹீட்டை கிளப்பும் இஷா குப்தா!

மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

அக்‌ஷய் குமாரின் ரஸ்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இஷா குப்தா, பாட்ஷாவோ, காமாண்டோ, ராஸ் 3, ஜானத் என பல பாலிவுட் படங்களில் கலக்கியுள்ளார்.

பாலிவுட்டில் நடிப்பது மட்டுமின்றி மாடலிங்கிலும் இஷா குப்தா அதீத ஆர்வம் கொண்டவர்.

சமீபத்தில் கழண்ட ஜிப், கழண்ட லேஸ் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கிய இஷா தற்போது ஒருபடி மேலே சென்று செம்ம ஹாட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

செம்ம ஹாட்

தற்போது தனது முன்னழகு தெரியும்படி பிளாக் அண்ட் ஒயிட்டில் செம்ம செக்ஸியாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் இஷா குப்தா.

ஓவர் வெயில்

மற்றொரு புகைப்படத்தில் ஒன்சைட் ஸ்ட்ராப் போட்டு, மோனிகினியில் கடலுக்கு அருகே அவர் கண்களை மூடியபடி சூரிய ஒளி படும் போஸை பார்த்த ரசிகர்கள் ஓவர் வெயிலோ என கிண்டல் அடித்து வருகின்றனர். அந்த இன்ஸ்டா புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளன.

அனிமல் லவ்வர்

விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அதீத காதல் கொண்டவர் இஷா குப்தா, பீட்டாவின் உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் இவர், தனது சமூக வலைதள பக்கங்களில் பறவைகளையும், மிருகங்களையும் துன்புறுத்தக் கூடாது என்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு

கடந்த ஆண்டு

பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிசியாக நடித்து வரும் இஷா குப்தா கடந்த ஆண்டு பாலிவுட்டில் டோட்டல் டமால் படத்திலும் டோலிவுட்டில் ராம்சரண் நடிப்பில் வெளியான வினய விதய ராமா படத்திலும் நடித்திருந்தார். இந்த ஆண்டும் பல பாலிவுட் படங்களில் தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்த காத்திருக்கிறார்.

Recommended Video

நடிகை இஷாக்கு ஹர்திக் பாண்டியா மீது காதல்- வீடியோ

பாடி ஃபிட்னஸ்

34வயதாகும் இஷா குப்தாவின் இந்த செக்ஸி லுக் தேகத்துக்கு காரணம் அவரது தீவிர உடற்பயிற்சி தான். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் புகைப்படங்களை பதிவிட்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X