முன்னழகு ததும்ப.. என்ன ஒரு ஃபீலிங்.. காதலரை பிரிந்து வாடும் இஷா குப்தா.. பார்த்தா அப்படி தெரியலையே?
மும்பை: நடிகை இஷா குப்தா வெளியிட்டுள்ள படு ஹாட்டான புகைப்படம், இன்ஸ்டாகிராம் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
Recommended Video
வித்தியாசமாக யோகா செய்ய இவரை விட்டால் வேறு ஆளே இல்லை என்கிற அளவுக்கு வில்லங்கமான பல யோகா போஸ்களை போட்டு ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களையும் கதறவிடுகிறார்.
லாக்டவுன் காரணமாக தனது காதலரை பிரிந்து வாடும் இஷா குப்தா, காதல் நினைவுகளோடு செம ஃபீலிங்கோடு போட்டிருக்கும் புதிய போட்டோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

மொத்தமும் தெரிய
சட்டை பட்டன்களை கழட்டி விட்டு போஸ் கொடுப்பதெல்லாம், எல்லா ஹீரோயின்களும் சர்வ சாதாரணமாக தற்போது செய்து வருகின்றனர். ஆனால், இத்தனை வனப்பு வைத்துக் கொண்டு, இவர் வெளியிட்டுள்ள அன்பட்டன் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமை மட்டுமின்றி ஒட்டுமொத்த இணையத்தையும் இளைஞர்கள் இதயத்தையும் ஆட்டி படைக்கின்றது.

வெறும் டிசர்ட்டுடன்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வந்த நிலையில், வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, ஒரு காலை தூக்கி, தனது கையில் வைத்துக் கொண்டு, இவர் கொடுத்த ஹாட்டான யோகா போஸை பார்த்த ரசிகர்கள் ஆடியே போய் விட்டனர்.

இஷாவின் காதலர்கள்
ரஷ்டம், பாட்ஷாவோ என பல பாலிவுட் படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை இஷா குப்தா, இதுவரை பலரை காதலித்துள்ளார். பாலிவுட்டின் பிரபல மாடல் அர்மான் குஜ்ரால் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் நிகில் டம்பி உள்ளிட்ட பலரை காதலித்துள்ள இஷா குப்தா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்துள்ளார். கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் இஷா குப்தாவுக்கும் பழக்கம் இருந்ததாகவும் வதந்திகள் வைரலாகின.

விரைவில் கல்யாணம்
இப்படி பலமுறை காதல் லீலைகளில் சிக்கித் தவித்து, பிரேக்கப் ஆகி பல பிரச்சனைகளை சந்தித்துள்ள நடிகை இஷா குப்தா, லாக்டவுனுக்கு முன்னதாக தொழிலதிபரான மேனுவல் கம்போல் குல்லர் என்பவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

லாக்டவுன் ஃபீலிங்
ஆனால், இந்த கொரோனா லாக்டவுன் சீக்கிரத்தில் முடிவது போல தெரியவில்லை. தொடர்ந்து கொண்டே போகிறது. இதனால், லாக்டவுனில் தனது காதலை சந்திக்க முடியாத சோகத்தில் இருந்து வருகிறார் நடிகை இஷா குப்தா. காதலுக்கு எந்த ஒரு மருந்தும் இல்லை; அதிகமாக காதல் செய்வது ஒன்று தான் மருந்து என பதிவிட்டுள்ளார்.

முன்னழகு ததும்ப
காதலின் பிரிவால் நீங்கள் துயர் கொள்வது போல தெரியவில்லையே, ஒரே மோகமாக இருப்பது போல இப்படி ஃபீல் பண்றீங்களே இஷா என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும், அவரது முன்னழகை வர்ணித்தும், செம செக்ஸியாக இருக்கீங்க, காதலர் ரொம்ப கொடுத்து வச்சவர் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











