யோகாவிலும் மிரட்டுவேன்.. கிளாமரிலும் கலக்குவேன்.. இரட்டை குதிரையில் சவாரி செய்யும் பிரபல நடிகை!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா, தனது யோகா புகைப்படங்களாலும், கிளாமர் போட்டோக்களாலும் ரசிகர்களை வசியம் பண்ணி வருகிறார்.

கடந்த 2007ம் ஆண்டு சர்வதேச மிஸ் இந்திய அழகி பட்டம் பெற்ற இவர், பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

யோகாவில் அதி தீவிரமான ஆர்வமுடைய இவர், பலவித கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

காதல் போதை

காதல் போதை

யோகாவில் எந்த அளவுக்கு நாட்டம் காட்டி புகைப்படங்களை பதிவிடுகிறாரோ, அதே அளவுக்கு கவர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார் இந்த ஜானத் பட நடிகை. கிக்கேற்றும் தனது போட்டோக்களை போட்டு இளைஞர்களுக்கு காதல் போதை கொடுத்து மயக்கி வருகிறார் இஷா குப்தா. லட்சக் கணக்கான லைக்குகள் இவர் பதிவுகளுக்கு வந்து விழுகிறது.

யோகாவிலும் கிளாமர்

யோகாவிலும் கிளாமர்

வெறும் டீசர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு யோகா செய்யும் போதும் கிளாமருக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார் இந்த 34 வயதினிலே நடிகை. அக்‌ஷய் குமாருடன் ரஸ்டம், வித்யூத் ஜம்வாலின் கமாண்டோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தென்னிந்திய மொழி படத்திலும் நடித்துள்ளார்.

அந்த இடத்தில் டாட்டூ

அந்த இடத்தில் டாட்டூ

நடிகைகள் தங்களின் மார்பு பகுதிகளிலும் இடுப்பு ஓரங்களிலும் டாட்டூக்களை குத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். யார் இவன் எனும் தமிழ் படத்திலும், வினய விதய ராமா எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ள நடிகை இஷா குப்தா, தனது மார்பு பகுதியில் போட்டிருக்கும் டாட்டூவையும் சமீபத்தில் ரசிகர்களுக்காக தாராள மனதுடன் காட்டியிருந்தார்.

கண்ட இடத்தில் கிழிஞ்சு இருக்கு

கண்ட இடத்தில் கிழிஞ்சு இருக்கு

சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு என வடிவேலு காமெடியில் சொல்வது போல, உடல் முழுக்க கண்டபடி கிழிந்து இருக்கும் சட்டையை போட்டுக் கொண்டு, தனது அழகான அங்கங்கள் தெரியும் படி போஸ் கொடுத்து சில தினங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் மீண்டும் தனது பக்கம் ஈர்த்து இருந்தார் இந்த இஷா.

உள்ளாடையுடன் யோகா

உள்ளாடையுடன் யோகா

யோகா மற்றும் கிளாமர் என ஒரே சமயத்தில் இரு குதிரையில் சவாரி செய்யும் திறமை கொண்டவர் நடிகை இஷா குப்தா, சமீபத்தில் வெளியான ரிஜெக்ட் எக்ஸ் எனும் இவரது ஹாட் வெப்சீரிஸ் இளைஞர்களை தூங்கவிடாமல் செய்தது. இந்நிலையில் உள்ளாடை மட்டுமே அணிந்தபடி இவர் செய்யும் யோகா வேற லெவலில் லைக்குகளை குவித்து வருகிறது.

என்ன ஷேப் டா

என்ன ஷேப் டா

மேலும், மோனோகினி அணிந்தபடி தனது ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டி நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர்களை உருக வைத்துள்ளார் இஷா குப்தா. லாக்டவுன் காரணமாக புதுப் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் இவர், இது போன்று போட்டோஷூட்களை நடத்தி தனது இருப்பை பாலிவுட்டில் நிலை நாட்டி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X