டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த நடிகை: இது எவ்வளவோ பரவாயில்லை

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை இஷா குப்தா அவ்வப்போது தனது அரை நிர்வாண, முக்கால் நிர்வாண இல்லை ஆடையே இல்லாமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர்.

இஷா

இஷா டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்படி அவர் புகைப்படம் வெளியிடுவது முதல் முறை அல்ல என்பதால் யாரும் அதிர்ச்சி அடையவில்லை.

கால்வின்

கால்வின்

கால்வின் க்ளெயின் உள்ளாடை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான திஷா கூட இப்படி புகைப்படம் வெளியிடவில்லை. ஆனால் இஷாவோ கால்வின் க்ளெயின் உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார்.

விளாசல்

விளாசல்

இஷாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களில் சிலர் ஹாட், செக்சி என்று வர்ணித்துள்ளனர். சிலரோ என்ன மாதிரி புகைப்படத்தை வெளியிட்டுள்ளீர்கள், உடனே அதை நீக்கவும் என்று கூறி விளாசியுள்ளனர்.

 வழக்கம்

வழக்கம்

பாலிவுட் நடிகைகள் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. இதில் சிலருக்கு இடையே போட்டியே நடக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X